Roman script
Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music by : V. Dakshinamurthy Lyrics by : A. Maruthakasi Both : Santhosam thaan ini vaazhvilae Namadhu vaazhvilae indha ulagilae Santhosam thaan ini vaazhvilae Namadhu vaazhvilae indha ulagilae Male Part Haaa..aa Sondham aanom neeyum naanum Sondham aanom neeyum naanum Shrudhiyum raagamum urvaaadal polae Shrudhiyum raagamum urvaaadal polae Female Part Haaaa..aa Indha naalai ennum bodhu Indha naalai ennum bodhu Idhayam thulludhu aanandhathaalae Idhayam thulludhu aanandhathaalae Male Part Hoo ooo Inbam ennum thaenai unnum Inbam ennum thaenai unnum Vandu naan… malar nee Female : Anbae vaa Male : Azhagae vaa Male : Amudhae vaa Both : Santhosam thaan ini vaazhvilae Namadhu vaazhvilae indha ulagilae Male Part Haaa..aa Kaniyum neeyae kiliyum naanae Kaniyum neeyae kiliyum naanae Enadhu aasaikku virundhaai vandhaaye Enadhu aasaikku virundhaai vandhaaye Female Part Haaaa..aa Vasantham neeyae kuyilum naanae Vasantham neeyae kuyilum naanae Valarum kaadhalin isaipaaduvenae Valarum kaadhalin isaipaaduvenae Male Part Hoooo Ennam polae inimai kaanbom Ennam polae inimai kaanbom Megam naan…. thogai nee Both : Santhosam thaan ini vaazhvilae Namadhu vaazhvilae indha ulagilae Santhosam thaan ini vaazhvilae Namadhu vaazhvilae indha ulagilae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே ஆண் : ஹா...ஆஅ.. சொந்தம் ஆனோம் நீயும் நானும் சொந்தம் ஆனோம் நீயும் நானும் சுதியும் ராகமும் உறவாடல் போலே சுதியும் ராகமும் உறவாடல் போலே பெண் : ஹா ...ஆஅ.. இந்த நாளை எண்ணும்போது இந்த நாளை எண்ணும்போது இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே ஆண் : ஹோ ...ஓ.ஓ. இன்பம் என்னும் தேனை உண்ணும் இன்பம் என்னும் தேனை உண்ணும் வண்டு நான் ...மலர் நீ பெண் : அன்பே வா ஆண் : அழகே வா பெண் : அமுதே வா இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே ஆண் : ஹா...ஆஅ.. கனியும் நீயே கிளியும் நானே கனியும் நீயே கிளியும் நானே எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே பெண் : ஹா..ஆஅ.. வசந்தம் நீயே குயிலும் நானே வசந்தம் நீயே குயிலும் நானே வளரும் காதலின் இசை பாடுவேனே வளரும் காதலின் இசை பாடுவேனே ஆண் : ஹோ ... எண்ணம் போலே இனிமை காண்போம் எண்ணம் போலே இனிமை காண்போம் மேகம் நான் ...தோகை நீ இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Music by: V. Dakshinamurthy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ulagam Sirikirathu (1959) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Ulagam Sirikirathu
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: A. Maruthakasi