Roman script
Singers : Malaysia Vasudevan and Ramani Music by : Manoj – Gyan Lyrics by : Gangai Amaran Male Part Aa…aa…aa…aah….aa…aa…aa…aaa…. Santhosa raagangal sangeetha melangal Santhosa raagangal sangeetha melangal Kalloori kaalaigal podura thaalangal Chorus : Lalaa Male : Kanniyar ellaam aadura aattangal Chorus : Lalaa Male Part Kadhal rusikkuthu haa rushiyum marakkuthu hae Dhinamum pasaikkuthu haa manasu silirkkuthu Kadhal deivangalae karunai seiyyungalae Chorus …………………… Male Part Santhosa raagangal Chorus : Raagangal raagangal Male : Sangeetha melangal Chorus : Melangal melangal Male Part Nirmalaa ennai paarththathum moraippaa Lilliyo ennai paarththathum sirippaa Naliniyo oru maathri iruppaa Naan thotta ava naaiyai pol kuraippaa Ponnu palavithamthaan hae haeh Kannil pala sugamthaanae hae haeh Chorus …………………… Male Part Santhosa raagangal Chorus : Raagangal raagangal Male : Sangeetha melangal Chorus : Melangal melangal Male Part Santhosa raagangal sangeetha melangal Kalloori kaalaigal podura thaalangal Chorus : Lalaa Male : Kanniyar ellaam aadura aattangal Chorus : Lalaa Male Part Kannan sonna geedhai Kettaal antha rathai Yamuna theeranthannil Kannani thedinaal Kannano radhai thannai Aasaiyil koodinaal Male Part Kannan sonna geethai Kettaal antha rathai Krishnaa….aa….aa… Male Part ……………. Male Part Kannan sonna geethai Kettaal antha rathai Yamunaa theeranthannil Kannanani thedinaal Kannano rathai thannai Aasaiyil koodinaal Male Part Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai………..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ரமணி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ.....அஅ... சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் கல்லூரி காளைகள் போடுற தாளங்கள் குழு : லலா ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள் குழு : லலா ஆண் : காதல் ருசிக்குது ஹா ருசியும் மறக்குது ஹே தினமும் பசிக்குது ஹா மனசு சிலிர்க்குது காதல் தெய்வங்களே கருணை செய்யுங்களே குழு : .......................... ஆண் : சந்தோஷ ராகங்கள் குழு : ராகங்கள் ராகங்கள் ஆண் : சங்கீத மேளங்கள் குழு : மேளங்கள் மேளங்கள் ஆண் : நிர்மலா என்னை பார்த்ததும் மொறைப்பா லில்லியோ என்னை பார்த்ததும் சிரிப்பா நளினியோ ஒரு மாதிரி இருப்பா நான் தொட்ட அவ நாயைப் போல் குரைப்பா பொண்ணு பல விதம்தான் ஹே ஹேஹ் கண்ணில் பலசுகம்தானே ஹே ஹேஹ் குழு : .......................... ஆண்: சந்தோஷ ராகங்கள் குழு : ராகங்கள் ராகங்கள் ஆண் : சங்கீத மேளங்கள் குழு : மேளங்கள் மேளங்கள் ஆண் : சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் கல்லூரி காளைகள் போடுற தாளங்கள் குழு : லலா ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள் குழு : லலா ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை யமுனா தீரந்தன்னில் கண்ணனை தேடினாள் கண்ணனோ ராதை தன்னை ஆசையில் கூடினாள் ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கிருஷ்ணா.....ஆ.....ஆ..... ஆண் : ....................... ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை யமுனா தீரந்தன்னில் கண்ணனை தேடினாள் கண்ணனோ ராதை தன்னை ஆசையில் கூடினாள் ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை.....
Song information
Singers: Malaysia Vasudevan and Ramani
Music by: Manoj – Gyan
Lyrics by: Gangai Amaran
Release information: From Velicham (1987) · Singer: Malaysia Vasudevan and Ramani · Lyricist: Gangai Amaran · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Ramani
- Film / album: Velicham
- Composer: Manoj – Gyan
- Lyricist: Gangai Amaran