Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena Female Part Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Female Part Maalai soodidum munnae Ival kaadhal naayagi Maalai koodinaal kanna Ival kaaval naayagi Sugamaa..ha…ha… uravai meettuvom Sugam theeraamal iravai neettuvom Female Part Unnai oru poo ketkavae Oodi vanthen ingae Poonthottamae sondham endraal Naan povadhu engae Female Part Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Female Part Unnai ketkavae vandhen Oru aasai vaasagam Neeyo ennidam kettaai Oru kaadhal yaasagam Adhai thaalaamal manamo thulludhu Indha poraattam sugamaai ulladhu Female Part Deivam vandhu ennai kandu Thaethi ondru ketkum Katti vaitha nenjukkullae Kettimelam ketkum Female Part Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena Female Part Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் பெண் : மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி மாலை கூடினால் கண்ணா இவள் காவல் நாயகி சுகமா.....ஹ.....ஹா....உறவை மீட்டுவோம் சுகம் தீராமல் இரவை நீட்டுவோம் பெண் : உன்னை ஒரு பூ கேட்கவே ஓடிவந்தேன் இங்கே பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் பெண் : உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம் நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம் அதை தாளாமல் மனமோ துள்ளுது இந்த போராட்டம் சுகமாய் உள்ளது பெண் : தெய்வம் வந்து என்னை கண்டு தேதி ஒன்று கேட்கும் கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும் பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Manithanin Marupakkam
- Composer: Ilayaraja