Roman script
Singers : P. B. Srinivas and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Male Part Sandhipomaa indru sandhippomaa Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Female Part Edhir kaalam inba mayamaaga Endrum ilamaiyum inimaiyum thunaiyaaga Nenjam kanivaaga konjam thunivaaga Female Part Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Male Part Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa Adhisaya solaiyil sandhippomaa Ragasiya kaadhalai sindhippomaa Female Part Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa Sindhu nadhi oram nadappomaa Chinna chittu polae parappomaa Male Part Ahaaha haa haaha haa… Female Part Ohoho ho ho ho… Female Part Sandhipomaa indru sandhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Thanimaiyil nammai pattri sindhippomaa Male Part Mayakkathil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa Mayakkathil ulagai suttruvomaa Manavaraiyil kai pattruvomaa Female Part Mullai malar manjam virippomaa Muthu sippi polae sirippomaa Mullai malar manjam virippomaa Muthu sippi polae sirippomaa Male Part Ahaaha haa haaha haa… Female Part Ohoho ho ho ho… Both : Sandhipomaa indru sandhippomaa
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா ஆண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா பெண் : எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா ஆண் : அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா அதிசய சோலையில் சந்திப்போமா ரகசிய காதலை சிந்திப்போமா பெண் : சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா சிந்து நதி ஓரம் நடப்போமா சின்னச் சிட்டு போலே பறப்போமா ஆண் : ஆஹஹா ஹா ஹாஹ ஹா... பெண் : ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ... பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா ஆண் : மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா மயக்கத்தில் உலகை சுற்றுவோமா மணவறையில் கை பற்றுவோமா பெண் : முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா முத்து சிப்பி போலே சிரிப்போமா முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா முத்து சிப்பி போலே சிரிப்போமா ஆண் : ஆஹஹா ஹா ஹாஹ ஹா... பெண் : ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ... இருவர் : சந்திப்போமா இன்று சந்திப்போமா
Song information
Singers: P. B. Srinivas and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Chithi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas and L. R. Eswari
- Film / album: Chithi
- Composer: M. S. Vishwanathan