Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Haa… so haa…haan.. so Chorus Haa… so haa..haan…. so Thandhana thandhaanaa Thandhanaanaa thandhanaanaa Thandhana thandhaanaa Thandhanaanaa thandhanaanaa Female Part Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa Indhiran kettaanaa Indha maeni pattu veesa Chorus Endha raasaa unna thedi Varuvaano hoi Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa Female Part Manjalum ottala Malligaiyum paththala Konja varum maaman kittala Maala kattaliyo …oo… Female Part Thattula veththala Saadhi sanam suththula Thaali katta neram vekkala Yaarum sikkaliyo Chorus Enna vekkam vaa pakkathula Thaamara kodiyae Female Part Maappila vandhaa thavippaan Oru maadhiriyaa sirippaan Chorus : Maappila vandhaa thavippaan o Ou maadhiriyaa sirippaan Female Part Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chorus : Chandhiran vandhaanaa Indha raani thottu pesa Female Part Kunguma pottula Kodi thuni pattula Kulungura maeni ponnula Kolam kattaliyo Female Part Kattadi thottila Aariraaro mettila Paada oru neram vandhadhu Maaman ottaliyo Chorus Kanni ponnu kaathirukkudhu Thoppula thaniyae Female Part Kitta nerungudhu neram Appa kooda naanga vaarom Chorus : Kitta nerungudhu neram Appa kooda naanga vaarom Female Part Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chorus : Chandhiran vandhaanaa Indha raani thottu pesa Female : Indhiran kettaanaa Indha maeni pattu veesa Chorus Endha raasaa unna thedi Varuvaano hoi Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா சோ...ஹாசோ.....சோ குழு : ஹா சோ...ஹாசோ.....சோ தந்தன தந்தானா தந்தனானா தந்தனானா தந்தன தந்தானா தந்தனானா தந்தனானா பெண் : சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச இந்திரன் கெட்டானா இந்த மேனி பட்டு வீச குழு : எந்த ராசா உன்னத் தேடி வருவானோ ஹோய்.. குழு : சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச பெண் : மஞ்சளும் ஒட்டல மல்லிகையும் பத்தல கொஞ்ச வரும் மாமன் கிட்டல மால கட்டலியோ...ஓ... பெண் : தட்டுல வெத்தல சாதி சனம் சுத்துல தாலி கட்ட நேரம் வைக்கல யாரும் சிக்கலையோ குழு : என்ன வெக்கம் வா பக்கத்துல தாமரக் கொடியே பெண் : மாப்பிள்ள வந்தா தவிப்பான் ஒரு மாதிரியா சிரிப்பான் குழு : மாப்பிள்ள வந்தா தவிப்பான் ஒரு மாதிரியா சிரிப்பான் பெண் : சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச குழு : சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச பெண் : குங்கும பொட்டுல கோடித் துணி பட்டுல குலுங்குற மேனி பொன்னுல கோலம் கட்டலியோ பெண் : கட்டடி தொட்டில ஆரிராரோ மெட்டில பாட ஒரு நேரம் வந்தது மாமன் ஒட்டலியோ குழு : கன்னிப் பொண்ணு காத்திருக்குது தோப்புல தனியே பெண் : கிட்ட நெருங்குது நேரம் அப்ப கூட நாங்க வாரோம்.. குழு : கிட்ட நெருங்குது நேரம் அப்ப கூட நாங்க வாரோம்.. பெண் : சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச குழு : சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச பெண் : இந்திரன் கெட்டானா இந்த மேனி பட்டு வீச குழு : எந்த ராசா உன்னத் தேடி வருவானோ ஹோய்.. குழு : சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Oomai Ullangal (1981) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Oomai Ullangal
- Composer: Ilayaraja