Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram

Music by : M. S. Vishwanathan

Female Part

Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Female Part

Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal

Male Part

Mayangum kangal Naalum saernthu

Kavithai ezhuthungal

Mayangum kangal Naalum saernthu

Kavithai ezhuthungal

Male Part

Maari kaala meganthannil

Oorvalam sellungal

Maari kaala meganthannil

Oorvalam sellungal

Both : Vaanampaadi nyaanam kondu

Gaanam paadungal

Male Part

Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal

Male Part

: Aalilai meedhu koyilai kandu

Aadi koodungal

Aalilai meedhu koyilai kandu

Aadi koodungal

Aasai ennum neela kadalin

Aazham paarungal

Male Part

Paalil oorum kaniyai polae

Anbinil oorungal

Paalil oorum kaniyai polae

Anbinil oorungal

Paadhi kannil paarththu kondae

Vedham padiyungal

Female Part

Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal

Female Part

Oradi munnum oradi pinnum

Kaaladi podungal

Oradi munnum oradi pinnum

Kaaladi podungal

Oonjal polae oruvar tholil

Oruvar aadungal

Male Part

Aaradi koondhalai panjanaiyaakki

Aanantham kollungal

Aaradi koondhalai panjanaiyaakki

Aanantham kollungal

Aadhi kaala manitharai polae

Paashai pesungal

Both : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது

மங்கல வாசங்கள்

சாயங்காலம் பௌர்ணமி நிலவில்

சங்கதி பேசுங்கள்.......

பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது

மங்கல வாசங்கள்

சாயங்காலம் பௌர்ணமி நிலவில்

சங்கதி பேசுங்கள்.......

ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள்

ஆண் : மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து

கவிதை எழுதுங்கள்

மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து

கவிதை எழுதுங்கள்

ஆண் : மாரிக் கால மேகந்தன்னில்

ஊர்வலம் செல்லுங்கள்

மாரிக் கால மேகந்தன்னில்

ஊர்வலம் செல்லுங்கள்

இருவர் : வானம்பாடி ஞானம் கொண்டு

கானம் பாடுங்கள்

ஆண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது

மங்கல வாசங்கள்

சாயங்காலம் பௌர்ணமி நிலவில்

சங்கதி பேசுங்கள்.......

ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள்

ஆண் : ஆலிலை மீது கோயிலைக் கண்டு

ஆடிக் கூடுங்கள்.......

ஆலிலை மீது கோயிலைக் கண்டு

ஆடிக் கூடுங்கள்.......

ஆசையென்னும் நீலக் கடலின்

ஆழம் பாருங்கள்

ஆண் : பாலில் ஊறும் கனியைப் போலே

அன்பினில் ஊறுங்கள்

பாலில் ஊறும் கனியைப் போலே

அன்பினில் ஊறுங்கள்

பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே

வேதம் படியுங்கள்........

பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது

மங்கல வாசங்கள்

சாயங்காலம் பௌர்ணமி நிலவில்

சங்கதி பேசுங்கள்.......

ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள்

பெண் : ஓரடி முன்னும் ஓரடி பின்னும்

காலடி போடுங்கள்......

ஓரடி முன்னும் ஓரடி பின்னும்

காலடி போடுங்கள்......

ஊஞ்சல் போலே ஒருவர் தோளில்

ஒருவர் ஆடுங்கள்

ஆண் : ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி

ஆனந்தம் கொள்ளுங்கள்

ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி

ஆனந்தம் கொள்ளுங்கள்

ஆதிக்கால மனிதரைப் போலே

பாஷை பேசுங்கள்........

இருவர் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது

மங்கல வாசங்கள்

சாயங்காலம் பௌர்ணமி நிலவில்

சங்கதி பேசுங்கள்.......

ஆ....ஆ..... சங்கதி பேசுங்கள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram

Music by: M. S. Vishwanathan

Release information: From Anu (1982) · Lyricist: Kannadasan

Explore this song