Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Male Part Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Male Part Vaanathu melae megha paravai Oorvalam pogindrathu Varugindra megham sooriyan mugathil Ooviyam varaigindrathu Male Part Moongil ilaikkul thoongum panikku Thookkam kalaigirathu Oo moolai mudukkil oolai idukkil Sooriyan nuzhaikkirathu Mannilellaam oo ponnozhiyae oo… Male Part Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Chorus ……………………. Male Part Aayiram kodi aasaigal sumandhu Naan ingae vandhenae Vaavendru ennai pookalin koottam Vaazhthida kandenae Male Part Naattai uyarthi naamum uyara Sevaigal seivomae Oo naalaiya pozhuthu namakkena vidiyum Nambikkai kolvomae Pillaigalae oo mullaigalae oo Male Part Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே ஆண் : வானத்து மேலே மேகப் பறவை ஊர்வலம் போகின்றது வருகின்ற மேகம் சூரியன் முகத்தில் ஓவியம் வரைகின்றது ஆண் : மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு தூக்கம் கலைகிறது ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில் சூரியன் நுழைகிறது மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே குழு : ................................... ஆண் : ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து நான் இங்கே வந்தேனே வாவென்று என்னை பூக்களின் கூட்டம் வாழ்த்திடக் கண்டேனே ஆண் : நாட்டை உயர்த்தி நாமும் உயர சேவைகள் செய்வோமே ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும் நம்பிக்கை கொள்வோமே பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Sandhana Kaatru (1990) · Lyricist: Jeeva Bharathy
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Sandhana Kaatru
- Composer: Sankar Ganesh