Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Male Part Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae Oru noyaal endru manam vaadi nindrean Marunthum nee thaanae noyai theerkka nee vaa Marunthum nee thaanae noyai theerkka nee vaa Female Part Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa Ketti melam kotti oru thaali kattu Virunthum naan aavaen Noyai theerkkum marunthaavae Virunthum naan aavaen Noyai theerkkum marunthaavae Male Part Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae Male Part Margazhi paniyinilae Nallathor mogam kooduthadi Maanthalir maeni thottaal Adhu thaanaaga oduthadi Female Part Paavai endraal oru veli undu Adhai thaandaathae aasaiyinaal Poo maalaiyai nee soodum andru Sugam thaenaaga thedi varum Male Part Kaaththirunthu kaaththirunthu Kangal rendum pooththathum enna Female : Aagaathu aagaathu vegam koodaathu Male Part Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae Male Part Kaaththirunthu kaaththirunthu Kangal rendum pooththathum enna Female : Aagaathu aagaathu vegam koodaathu Male Part Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae Female Part Kaai ondru kaniyaamal Adhai suvaikkindra aasai enna Kalyaanam aagaamal Ennai pendaala ninaippathenna Male Part Aasai vanthaal angu vetkkam yaedhu Endrum nee thaanae en sontham Maalai endrum oru veli endrum Ennai vaattaamal kondddaadu Female Part Mogam ennum theeyil unthan Moolai konjam mariyathenna Male : Theeraathu theeraathu noyum theeraathu Female Part Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa Ketti melam kotti oru thaali kattu Virunthum naan aavaen Noyai theerkkum marunthaavae Virunthum naan aavaen Noyai theerkkum marunthaavae Male Part Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன் மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்.... விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்.... ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே ஆண் : மார்கழிப் பனியினிலே....... நல்லதோர் மோகம் கூடுதடி மாந்தளிர் மேனி தொட்டால் அது தானாக ஓடுதடி பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு அதைத் தாண்டாதே ஆசையினால் பூ மாலையை நீ சூடும் அன்று சுகம் தேனாகத் தேடி வரும் ஆண் : காத்திருந்து காத்திருந்து கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே பெண் : காய் ஒன்று கனியாமல் அதை சுவைக்கின்ற ஆசை என்ன கல்யாணம் ஆகாமல் என்னைப் பெண்டாள நினைப்பதென்ன ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது என்றும் நீ தானே என் சொந்தம் மாலை என்றும் ஒரு வேலி என்றும் என்னை வாட்டாமல் கொண்டாடு பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன் மூளை கொஞ்சம் மாறியதென்ன ஆண் : தீராது தீராது நோயும் தீராது பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்.... விருந்தும் நான் ஆவேன் நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்.... ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே....
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Irandil Ondru (1988) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Irandil Ondru
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam