Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male Part Sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu Female Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Male Part Sandhathil maaraadha nadaiyodu En munnae yaar vandhadhu Female Part Thararara rararara rararara rararara Rararara rararara rararararaa Male Part Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu Female Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Male Part Sandhathil maaraadha nadaiyodu En munnae yaar vandhadhu Female Part Thararara rararara rararara rararara Rararara rararara rararararaa Male Part Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu Female Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Female Part Thaanaanaa naa… aa… Aa… thaanaanaa naa… aa… aa… Male Part Kai endrae sengaandha malarai Nee sonnaal naan nambavo Female Part Aa… aa… aa… aa… Male Part Kaal endrae sevvaazhai inaigalai Nee sonnaal naan nambi vidavo {Mei konjam… poi konjam… Female : Aa… aa… } Male Part Kannukkul nee kondu varuvaai Kaalatthaal moovaadha uyar thamizh sangathil Female Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Male Part Andhi por kaanaadha ilamai Aadattum en kaigalil Female Part Aahaa Male Part Sindhithaen sendhoora idhazhgalil Sindhi thaen paaigindra uravai Female Part Sindhi thaen paaigindra uravai… Andhi por kaanaadha ilamai aadattum en kaigalil Sindhithaen sendhoora idhazhgalil Sindhi thaen paaigindra uravai { Konjam thaa… konja thaan… } Male : Aa… aa… } Female Part Kannukkul ennenna nalinam Kaalathaal moovaadha uyar thamizh changatthil Male Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Male Part Aadai yaen un maeni azhagai Aadhikkam seigindradhu Female Part Aa… aa… aa… aa… Male Part Naalaikkae aanandha vidudhalai Kaanattum kaanaadha uravil { Kai thottum… mei thottum… } Female : Aa… aa… } Male Part Kaamathil thoongaadha vizhiyum Sandhippil ennenna mayam Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu Female Part Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa Male Part Sandhathil maaraadha nadaiyodu En munnae yaar vandhadhu Female Part Thararara rararara rararara rararara Rararara rararara rararararaa Male Part Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu Both : Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது பெண் : த ரரரரரரர த ரரரரரரர ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது பெண் : த ரரரரரரர த ரரரரரரர ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர பெண் : ............................ ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரே நீ சொன்னால் நான் நம்பவோ பெண் : ஆ ...ஆஅ....ஆஅ....ஆ... ஆண் : கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ {மை கொஞ்சம்.......பொய் கொஞ்சம்........ பெண் : ஆ.....ஆ.....ஆ...} ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ் (சங்கத்தில்) பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர ஆண் : அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் பெண் : ஆஅ...ஆஅ.... ஆண் : சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை பெண் : சிந்தித் தேன் பாய்கின்ற உறவை அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை {கொஞ்சம் தா..கொஞ்சம் தா.. ஆண் : அ...ஆ....ஆ....ஆ..ஆ.....ஆ....} பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ்.... சங்கத்தில் ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது பெண் : ஆஅ...ஆஅ.... ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் {கை தொட்டு...மெய் தொட்டு.. பெண் : ஆ ....ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....} ஆண் : காமத்தில் தூங்காத விழியும் சந்தித்தேன் என்னென்ன மாயம் தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது பெண் : த ரரரரரரர த ரரரரரரர ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது இருவர் : த ர ரரரரரர த ர ரரரரரர
Song details
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Auto Raja
- Composer: Ilayaraja