Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Female Part {Samsaaram kattikittu Janathogai yethikittu Sambadhyam marandhavan Sandi sandi} (2) Female Part Dhinam sambadhyam Seiya nalla sandharpam Kaathirundhum sanyaasi aanavan Nondi nondi nondi Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Female Part {Pala pala endru irukkum Paathaiyilae ponaalum Mella mella povadhu Sandi kuthirai} (2) Female Part Perum pallam medaana oru Paathiyilae sendraalum Thulli thulli ooduvathu Nalla kuthirai Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Female Part {Ponadhellaam pogattum Aanabadi aagattum Nada da raaja paathaiyilae} (2) Female Part Pirar ezhai endru sonaalum Maanam mariyadhaiyudan Vaazhnthida vendum boomiyilae Female Part Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum Female Part Sandi kuthiraii Nondi kuthiraii
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை சண்டி குதிரை நொண்டி குதிரை நல்ல சவ்வாரி குதிரை மூணு மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும் பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை சண்டி குதிரை நொண்டி குதிரை நல்ல சவ்வாரி குதிரை மூணு மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும் பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை பெண் : {சம்சாரம் கட்டிக்கிட்டு ஜனத்தொகை ஏத்திகிட்டு சம்பாத்யம் மறந்தவன் சண்டி சண்டி} (2) பெண் : தினம் சம்பாத்யம் செய்ய நல்ல சந்தர்பம் காத்திருந்தும் சன்யாசி ஆனவன் நொண்டி நொண்டி நொண்டி பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை பெண் : {பல பல என்று இருக்கும் பாதையிலே போனாலும் மெல்ல மெல்ல போவது சண்டி குதிரை} (2) பெண் : பெரும் பள்ளம் மேடென ஒரு பாதையிலே சென்றாலும் துள்ளி துள்ளி ஓடுவது நல்ல குதிரை பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை பெண் : {போனதெல்லாம் போகட்டும் ஆனபடி ஆகட்டும் நட டா ராஜா பாதையிலே} (2) பெண் : பிறர் ஏழை என்று சொனாலும் மானம் மரியாதையுடன் வாழ்ந்திட வேண்டும் பூமியிலே பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை சண்டி குதிரை நொண்டி குதிரை நல்ல சவ்வாரி குதிரை மூணு மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும் பெண் : சண்டி குதிரை நொண்டி குதிரை
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thayai Katha Thanayan (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Thayai Katha Thanayan
- Composer: K. V. Mahadevan