Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part { Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa } (2) Male Part Kaadhodu thaan Nee paadum oosai Neengaadha aasai hoi Hoi neengaadha aasai Female Part Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa Female Part Kaadhodu thaan Nee paadum oosai Neengaadha aasai hoi Hoi neengaadha aasai Male Part Neer vendum boomiyil Female Part Nana nana Male Part Paayum nadhiyae Female Part Nana nana Male Part Neengaamal tholgalil Female Part Nana nana Male Part Saayum radhiyae Female Part Lala lala Female Part Boologam dheiveegam Female Part Boologam Male Part Haaa maraiya maraiya Female Part Dheiveegam Male Part Haaa theriya theriya Female Part Vaibogam thaan Male & Female : Thanana nana nana Nana nana nana nana naaaaa ….. Female Part Gopaalan saaivadho Male Part Nana nana Female Part Kodhai madiyil Male Part Nana nana Female Part Poo baanam paaivadho Male Part Nana nana Female Part Poovai manadhil Male Part Nana nana Male Part Poongaatrum soodetrum Male Part Poongaatrum Female Part Haa thavazha thavazha Male Part Soodetrum Female Part Haa thazhuva thazhuva Male Part Yegaandham thaan Female Part Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa Male Part Kaadhodu thaan nee paadum oosai Neengaadha aasai hoi hoi neengaadha aasai Female Part Santhana kaatrae Male Part Senthamizh ootrae Male & Female : Sandhosa paatae vaa vaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா } (2) ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா பெண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை ஆண் : நீர் வேண்டும் பூமியில் பெண் : நானா நானா ஆண் : பாயும் நதியே பெண் : நானா நானா ஆண் : நீங்காமல் தோள்களில் பெண் : நானா நானா ஆண் : சாயும் ரதியே பெண் : லாலா லாலா பெண் : பூலோகம் தெய்வீகம் பெண் : பூலோகம் ஆண் : ஹா மறைய மறைய பெண் : தெய்வீகம் ஆண் : ஹா தெரிய தெரிய பெண் : வைபோகம்தான் ஆண் & பெண் : .......................... பெண் : கோபாலன் சாய்வதோ ஆண் : நானா நானா பெண் : கோதை மடியில் ஆண் : நானா நானா பெண் : பூபானம் பாய்வதோ ஆண் : நானா நானா பெண் : பூவை மனதில் ஆண் : நானா நானா ஆண் : பூங்காற்றும் சூடேற்றும் ஆண் : பூங்காற்றும் பெண் : ஹா தவழ தவழ ஆண் : சூடேற்றும் பெண் : ஹா தழுவ தழுவ ஆண் : ஏகாந்தம்தான் பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை பெண் : சந்தனக் காற்றே ஆண் : செந்தமிழ் ஊற்றே ஆண் & பெண் : சந்தோஷப் பாட்டே வா வா
Song details
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thanikattu Raja (1982) · Lyricist: Vaali
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thanikattu Raja
- Composer: Ilayaraja