Roman script
Singer : Bramanandan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Santha kavigal paadidum Manathinil inba kanavugal Santha kavigal paadidum Manathinil inba kanavugal Male Part Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Thondraatha perinbam Thodarnthu varum ennudanae dhinam pala… Male Part Santha kavigal paadidum Manathinil inba kanavugal…ae….ae…ae… Male Part Chinnajiru vayathe paadum aval manathe Chinnajiru vayathe paadum aval manathe Seer kaana vendum thirunaalum vara vendum Seer kaana vendum thirunaalum vara vendum Male Part Malar maalai soodum uravodu koodum En ullam kandaadum uravugalil Iniya sugam dhinam pala Male Part Santha kavigal paadidum Manathinil inba kanavugal Male Part Thattum oli isaiyil metti kavithai tharum Thattum oli isaiyil metti kavithai tharum En anbu nenjil pudhu raagam adhu paadum En anbu nenjil pudhu raagam adhu paadum Male Part Madai pola odum manathodu koodum En ullam kandaadum uravugalil Iniya sugam dhinam pala Male Part Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Thondraatha perinbam Thodarnthu varum ennudanae dhinam pala… Male Part Santha kavigal paadidum Manathinil inba kanavugal…ae….ae…ae…
தமிழ்
பாடகர் : பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே ஆண் : சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............ ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே......ஏ....ஏ....ஏ.... ஆண் : சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் ஆண் : மலர் மாலை சூடும் உறவோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல.............. ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே.....ஏ....ஏ....ஏ.... ஆண் : தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் ஆண் : மடைபோல ஓடும் மனதோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல............ ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............ ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே.......ஏ....ஏ...ஏ.....
Song information
Singer: Bramanandan
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Metti (1982) · Singer: Bramanandan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Bramanandan
- Film / album: Metti
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran