Roman script
Singer : Bhanumathi Music by : S. M. Subbaiah Naidu Female Part Sammadhamaa Male Part Ennadhu Female Part Mm… mm… sammadhamaa Male Part Edhukku Female Part Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara Female Part Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara Female Part Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Female Part Vegu dhooram thaniyae povadhabaayam Aa… aa… aa… aa… Female Part Vegu dhooram thaniyae povadhabaayam Thagundha thunai ennai polae Ondru thaan avasiyam Male Part Enna Female Part Thagundha thunai ungalai pol Ondru thaan avasiyam Female Part Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara Female Part Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Female Part {Kozhi kunju kooda irundhaa Parundhai edhirkkumae parundhai edhirkkumae Nalla vaeli irundhaa payirai azhikkum Maattai thadukkumae} (2) Pasi thaagam theriyaamal nadandhae pogalaam Nadandhae pogalaam Female Part Pasi thaagam theriyaamal nadandhae pogalaam Nadandhae pogalaam Meeri pasi vandhaalum paravai polae Pagirndhae unnalaam Female Part Sammadhamaa…ippo sammadhamma Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara Female Part Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa
தமிழ்
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : சம்மதமா ஆண் : என்னாது பெண் : ம்ம்....ம்ம்....சம்மதமா ஆண் : எதுக்கு பெண் : நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர பெண் : சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர பெண் : சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா பெண் : வெகு தூரம் தனியே போவதபாயம் தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம் ஆண் : என்ன பெண் : தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம் பெண் : சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர பெண் : சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா பெண் : {கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே பருந்தை எதிர்க்குமே நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் மாட்டை தடுக்குமே} (2) பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம் நடந்தே போகலாம் பெண் : பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம் நடந்தே போகலாம் மீறி பசி வந்தாலும் பறவைபோலே பகிர்ந்தே உண்ணலாம் பெண் : சம்மதமா......இப்போ சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர பெண் : சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா
Song details
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Muthukoothan
- Singer: Bhanumathi
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu