Roman script
Singers : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Female Part
Nambaadhae ada vembaadhae
Nambaadhae ada vembaadhae
Ambonnu vittu viduvaan
Female Part
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Female Part
Thottu thaan pattaa podu
Appuram vittaa paaru
Chittu thaan honda car-ruu
Thottuttaa kondaa nooru
Female Part
{Aalaana annaththukkum
Azhagaana kinnathukkum
Male Chorus : Bodha
Female : Poovaana kannaththukkum
Puriyaadha chinnathukkum
Male Chorus : Paadha} (2)
Raagam thadumaarum
Female : Neeyum vaa porukkala
Female Part
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Female Part
Ponnunnaa ponnu naanu
Enninaa engum thaenu
Kannilae rendu meenu
Kanni thaan thullum maanu
Female Part
{Thaanaaga thaththalichu
Thaniyaaga koppalikkum
Male Chorus : Aasa
Female : Neeyaaga endhirichu
Nejamaaga oththuzhaichu
Male Chorus : Pesa} (2)
Neram idhu neram
Female : Neeyum vaa marukkala
Female Part
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Female Part
Nambaadhae ada vembaadhae
Hey nambaadhae ada vembaadhae
Ambonnu vittu viduvaan
Female Part
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan haanதமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் பெண் : நம்பாதே அட வெம்பாதே நம்பாதே அட வெம்பாதே அம்போன்னு விட்டு விடுவான் பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் பெண் : தொட்டுத்தான் பட்டா போடு அப்புறம் விட்டாப் பாரு சிட்டுத்தான் ஹோண்டா காரு தொட்டா கொண்டா நூறு பெண் : ஆளான அன்னத்துக்கும் அழகான கிண்ணத்துக்கும் ஆண் குழு : போதை பெண் : பூவான கன்னத்துக்கும் புரியாத சின்னத்துக்கும் ஆண் குழு : பாதை பெண் : ஆளான அன்னத்துக்கும் அழகான கிண்ணத்துக்கும் ஆண் குழு : போதை பெண் : பூவான கன்னத்துக்கும் புரியாத சின்னத்துக்கும் ஆண் குழு : பாதை ராகம் தடுமாறும் பெண் : நீயும் வா பொறுக்கல்ல பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் பெண் : பொண்ணுன்னா பொண்ணு நானு எண்ணினின்னா எங்கும் தேனு கண்ணிலே ரெண்டு மீனு கன்னித்தான் துள்ளும் மானு பெண் : தானாக தத்தளிச்சு தனியாக கொப்பளிக்கும் ஆண் குழு : ஆசை பெண் : நீயாக எந்திரிச்சு நெஜமாக ஒத்துழைச்சு ஆண் குழு : பேச பெண் : தானாக தத்தளிச்சு தனியாக கொப்பளிக்கும் ஆண் குழு : ஆசை பெண் : நீயாக எந்திரிச்சு நெஜமாக ஒத்துழைச்சு ஆண் குழு : பேச நேரம் இது நேரம் பெண் : நீயும் வா மறுக்கல... பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் பெண் : நம்பாதே அட வெம்பாதே நம்பாதே அட வெம்பாதே அம்போன்னு விட்டு விடுவான் பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் ஆஆன்......
Song information
Singers: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From December Pookal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: December Pookal
- Composer: Ilayaraja