Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part ……………….. Female Part …………….. Female Part Saamakkozhithaan machchaandi Kannu muzhippathil killaadi Enna seiyya naan sirupilla Edhuvum aagumo puriyalla Chummaa chummaa chummaaththaan vaaraan Chinna poova muththaada thaano Chummaa chummaa chummaaththaan vaaraan Chinna poova muththaada thaano Female Part Saamakkozhithaan machchaandi Kannu muzhippathil killaadi Enna seiyya naan sirupilla Edhuvum aagumo puriyalla Female Part Ellaam purinju pochchammaa Kadhal kaninjathaa hoi Machchaan sirippa paarammaa pullarikkuthaa Nadhiyaai nenaichchaano neechchal pottaano Idaiyo naan vaada kaithaan vaiththaano Male Part Aadum poovae kulir vidumaa Vaadum velaiyil madi vaammaa Aadum poovae kulir vidumaa Vaadum velaiyil madi vaammaa Nee vaa kannammaa yaengum pennammaa Nee vaa kannammaa yaengum pennammaa Vellam paaya vazhi yaedhammaa Female Part
Saamakkozhithaan machchaandi Kannu muzhippathil killaadi Enna seiyya naan sirupilla Edhuvum aagumo puriyalla Male Part Manmathaa raja maanasaa Female : Haa….aahaa haahaa haa Male : Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku Dhumsukku dhumsukku dhumsukku dhumsukku Female : Haa….aahaa haahaa haa Female Part Melum keezhum thottano Kaama purushano hoi Marma poojai seithaano aasai arumpumo Mani poovo naanthaan madhuvai kudiththaano Idhazh pongum bodhai medhuvaai suvaiththaano Male Part Karumbuthaan intha siru vayatho Kurumbu seithidum ila manatho Karumbuthaan intha siru vayatho Kurumbu seithidum ila manatho Mugamo nilavammaa udhadu poovammaa Mugamo nilavammaa udhadu poovammaa Ippo paappom sugam thaanammaa Female Part Saamakkozhithaan Male : Hahhaan Female : Kannu muzhippathil Male : Hohhohh Female : Enna seiyya naan Male : Hahaah haan Female : Edhuvum aagumo Male : Ahahaah haa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ................................... பெண் : ............................. பெண் : சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ... சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ... பெண் : சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல பெண் : எல்லாம் புரிஞ்சு போச்சம்மா காதல் கனிஞ்சதா ஹோய் மச்சான் சிரிப்பப் பாரம்மா புல்லரிக்குதா நதியாய் நெனச்சானோ நீச்சல் போட்டானோ இடையோ நான் வாட கைதான் வைத்தானோ ஆண் : ஆடும் பூவே குளிர் விடுமா வாடும் வேளையில் மடி வாம்மா ஆடும் பூவே குளிர் விடுமா வாடும் வேளையில் மடி வாம்மா நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா வெள்ளம் பாய வழி ஏதம்மா... பெண் : சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல ஆண் : மன்மதா ராஜ மானசா பெண் : ஹா... ஆஹா ஹாஹா ஹா ஆண் : தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்தும்தும் பெண் : ஹா... ஆஹா ஹாஹா ஹா பெண் : மேலும் கீழும் தொட்டானோ காமப் புருஷனோ ஹோய் மர்மப் பூஜை செய்தானோ ஆசை அரும்புமோ மணிப்பூவோ நான்தான் மதுவை குடித்தானோ இதழ் பொங்கும் போதை மெதுவாய் சுவைத்தானோ ஆண் : கரும்புதான் இந்த சிறு வயதோ குறும்பு செய்திடும் இள மனதோ கரும்புதான் இந்த சிறு வயதோ குறும்பு செய்திடும் இள மனதோ முகமோ நிலவம்மா உதடு பூவம்மா முகமோ நிலவம்மா உதடு பூவம்மா இப்போ பாப்போம் சுகம் தானம்மா... பெண் : சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல ஆண் : சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ... சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ... பெண் : சாமக்கோழிதான் ஆண் : ஹஹ்ஹான் பெண் : கண்ணு முழிப்பதில் ஆண் : ஹோஹ்ஹொஹ் பெண் : என்ன செய்ய நான் ஆண் : ஹஹாஹ் ஹான் பெண் : எதுவும் ஆகுமோ ஆண் : அஹஹாஹ் ஹா.....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Hare Radha Hare Krishna (1986) · Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Hare Radha Hare Krishna
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali