Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Salanga satham kelu Naan marudha jillaa aalu Salanga satham kelu Naan marudha jillaa aalu Chera naattu… sevapparisi… Chera naattu sevapparisi Naan idichaa thoolu Paattu paadi oralidippadhu Paattan kaala vazhakkam Em paattan kaala vazhakkam Ada kuninju nimindhu kuthadi kuthadi Ennadi onakku sonakkam Female Part Paattu paadi ari idikkum Madhura jillaakkaaraa Nindae paattu kondee sambaavari Nellum podiyugillaa Nellu kuthi ari idichu Thazhambu veena kaiyil Idhu nalla polae vela cheidhu Karuthu konda meiyi Onninonnu thammil innu Malsarichu nokkoo Nee onnidichu randidichu Thalarnidaadhae nokkoo Female Part Maavidippadhu Manjalaraippadhu Pombalainga vela Aa so aa so Potti ittaa jeyichidumae Vettiya thaan saela Aa so aa so Maaraappa thaan varinju katti Joraaga thaan poda Aa so aa so Kai valaiyosai kalakalannu Sangeetham thaan paada Aa so aa so aa so aa so
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சலங்கச் சத்தம் கேளு நான் மருத ஜில்லா ஆளு சலங்கச் சத்தம் கேளு நான் மருத ஜில்லா ஆளு சேர நாட்டு......செவப்பரிசி..... சேர நாட்டு செவப்பரிசி நான் இடிச்சா தூளு பாட்டுப் பாடி ஒரலிடிப்பது பாட்டன் கால வழக்கம் எம் பாட்டன் கால வழக்கம் அட குனிஞ்சு நிமிந்து குத்தடி குத்தடி என்னடி ஒனக்குச் சொணக்கம் பெண் : பாட்டுப் பாடி அரி இடிக்கும் மதுர ஜில்லாக்காரா நின்டே பாட்டு கொண்டீ சம்பாவரி நெல்லும் பொடியுகில்லா நெல்லு குத்தி அரி இடிச்சு தழம்பு வீண கையில் இது நல்ல போலே வேல செய்து கருத்து கொண்ட மெய்யி ஒன்னினொன்னு தம்மில் இன்னு மல்சரிச்சு நோக்கூ நீ ஒன்னிடுச்சு ரெண்டிடிச்சு தளர்னிடாதே நோக்கூ பெண் : மாவிடிப்பது மஞ்சளரைப்பது பொம்பளைங்க வேலை ஆ சோ ஆ சோ போட்டி இட்டா ஜெயிச்சிடுமே வேட்டியத்தான் சேலை ஆ சோ ஆ சோ மாராப்பத்தான் வரிஞ்சு கட்டி ஜோராகத்தான் போட ஆ சோ ஆ சோ கை வளையோசை கலகலன்னு சங்கீதம்தான் பாட ஆ சோ ஆ சோ ஆ சோ ஆ சோ
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
- Film / album: En Uyir Kannamma
- Composer: Ilayaraja