Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Salangai satham ketkudhadi Sarala kallu saalaiyilae Kulungum vandi paadudhadi Kuthaalathu paadhaiyilae Male Part Malaiyoram adivaaram Mayiloda parivaram Kathiraadum sathi podum Puvi yaalum kummaalam Sariyaana neramadi idhu sariyaana neramadi Salangai satham ketkudhadi Sarala kallu saalaiyilae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சலங்கைச் சத்தம் கேக்குதடி... சரளக் கல்லு சாலையிலே... குலுங்கும் வண்டி பாடுதடி... குத்தாலத்து பாதையிலே... ஆண் : மலையோரம் அடிவாரம் மயிலோட பரிவாரம் கதிராடும் சதி போடும் புவியாளும் கும்மாளம் சரியான நேரமடி இது சரியான நேரமடி... சலங்கைச் சத்தம் கேக்குதடி... சரளக் கல்லு சாலையிலே...
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Pudhu Nellu Pudhu Naathu (1991) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Pudhu Nellu Pudhu Naathu
- Composer: Ilayaraja