Roman script

Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male Part
Sakthi ennadaa…
Male Part
Sakthi ennadaa
Un buthi ennadaa
Sathiyam jeyikka endru
Kattru konda ennidathil
Kattra vithai kaatta vandha
Buthi ketta maanidanae po daa
Ethanaiyo maedhaigalin
Thatthuvangal kettavan naan
Athanaiyum nee ariyum
Aayul unakkillaiyadaa po daa
Male Part
Sakthi illaiyaa
Yen buthi illaiyaa
Male Part
Haan…
Male Part
Sakthi illaiyaa
Yen buthi illaiyaa
Naan aaduven vilaiyaaduven
Oru maedai yaedhum indri
Naan paaduven kavi paaduven
Oru baashai yaedhum indri
Naan aaduven vilaiyaaduven
Oru maedai yaedhum indri
Naan paaduven kavi paaduven
Oru baashai yaedhum indri
Male Part
Nee enna yaar enna
Oor enna ulagenna
Thottadhai jeyippadharkku
Ettu vazhi naanariven
Endha vazhi nee varinum
Andha vazhi maattri vaippen
Yaar nee
Kattidathai nee arivaai
Vaasalgalai naanariven
Kaatchigalai nee arivaai
Saatchigalai naanariven
Yaar nee aahaa
Male Part
Thoonumirukkum
Narasingam irukkum
Thoonumirukkum
Narasingam irukkum
Madhi kaattinaan nilai naattinaan
Oru kaala naeram kandu
Naan kaattuven unnai maattuven
Mana kolam kaanum munbu
Male Part
Madhi kaattinaan nilai naattinaan
Oru kaala naeram kandu
Naan kaattuven unnai maattuven
Mana kolam kaanum munbu
Aanadhu aagattum ponadhu pogattum
Male Part
Sakthi ennadaa
Un buthi ennadaa
Sathiyam jeyikka endru
Kattru konda ennidathil
Kattra vithai kaatta vandha
Buthi ketta maanidanae po daa
Ethanaiyo maedhaigalin
Thatthuvangal kettavan naan
Athanaiyum nee ariyum
Aayul unakkillaiyadaa po daa
Male Part
Vivaegamullavan
Male Part
Naan veeram ullavan
Male Part
Vivaegamullavan
Male Part
Naan veeram ullavan
Male Part
Idhu thandhiram raaja thandhiram
Idhai vella yaarumillai
Male Part
Naan velluven badhil solluven
Ini vaeru velai illai
Male Part
Odiya maan ondru
Raamanai yaeithadhu
Male Part
Kannanin kaavalin
Baaradham vendradhu
Male Part
Aandavanai ennidathil
Thaandavangal aada vaippen
Aana varai naan nadathi
Vaanavarai saatchi vaippen yaar nee
Male Part
Raavananin vaarthai idhu
Naalai unai veezhuthuvadhu
Needhiyattra aanavathai
Yaaridathil kaattuvadhu po daa
Male Part
Sakthi ennadaa un buthi ennadaa
Sakthi ennadaa un buthi ennadaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சக்தி என்னடா......
ஆண் : சக்தி என்னடா......
உன் புத்தி என்னடா...................
சத்தியம் ஜெயிக்கும் என்று
கற்றுக் கொண்ட என்னிடத்தில்
கற்ற வித்தை காட்ட வந்த
புத்தி கெட்ட மானிடனே போடா
எத்தனையோ மேதைகளின்
தத்துவங்கள் கேட்டவன் நான்
அத்தனையும் நீ அறியும்
ஆயுள் உனக்கில்லையடா போடா
ஆண் : சக்தியில்லையா.....
ஏன் புத்தியில்லையா.........
ஆண் : ஹான்......
ஆண் : சக்தியில்லையா
ஏன் புத்தியில்லையா
நான் ஆடுவேன் விளையாடுவேன்
ஒரு மேடை ஏதுமின்றி
நான் பாடுவேன் கவி பாடுவேன்
ஒரு பாஷை ஏதுமின்றி
நான் ஆடுவேன் விளையாடுவேன்
ஒரு மேடை ஏதுமின்றி
நான் பாடுவேன் கவி பாடுவேன்
ஒரு பாஷை ஏதுமின்றி
ஆண் : நீயென்ன யாரென்ன
ஊரென்ன உலகென்ன
தொட்டதை ஜெயிப்பதற்கு
எட்டு வழி நானறிவேன்
எந்த வழி நீ வரிணும்
அந்த வழி மாற்றி வைப்பேன்
யார் நீ
கட்டிடத்தை நீயறிவாய்
வாசல்களை நானறிவேன்
காட்சிகளை நீயறிவாய்
சாட்சிகளை நானறிவேன்
யார் நீ ஆஹா.....
ஆண் : தூணுமிருக்கும்
நரசிங்கமிருக்கும்
தூணுமிருக்கும்
நரசிங்கமிருக்கும்
மதி காட்டினான் நிலை நாட்டினான்
ஒரு காலம் நேரம் கண்டு
நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன்
மணக்கோலம் காணும் முன்பு
ஆண் : மதி காட்டினான் நிலை நாட்டினான்
ஒரு காலம் நேரம் கண்டு
நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன்
மணக்கோலம் காணும் முன்பு
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
ஆண் : சக்தி என்னடா......
உன் புத்தி என்னடா...................
சத்தியம் ஜெயிக்கும் என்று
கற்றுக் கொண்ட என்னிடத்தில்
கற்ற வித்தை காட்ட வந்த
புத்தி கெட்ட மானிடனே போடா
எத்தனையோ மேதைகளின்
தத்துவங்கள் கேட்டவன் நான்
அத்தனையும் நீ அறியும்
ஆயுள் உனக்கில்லையடா போடா
ஆண் : விவேகமுள்ளவன்
ஆண் : நான் வீரம் உள்ளவன்
ஆண் : விவேகமுள்ளவன்
ஆண் : நான் வீரம் உள்ளவன்
ஆண் : இது தந்திரம் ராஜ தந்திரம்
இதை வெல்ல யாருமில்லை
ஆண் : நான் வெல்லுவேன் பதில் சொல்லுவேன்
இனி வேறு வேலையில்லை
ஆண் : ஓடிய மான் ஒன்று
ராமனை ஏய்த்தது
ஆண் : கண்ணனின் காவலின்
பாரதம் வென்றது
ஆண் : ஆண்டவனை என்னிடத்தில்
தாண்டவங்கள் ஆட வைப்பேன்
ஆனவரை நான் நடத்தி
வானவரை சாட்சி வைப்பேன் யார் நீ
ஆண் : இராவணின் வார்த்தை இது
நாளை உனை வீழ்த்துவது
நீதியற்ற ஆணவத்தை
யாரிடத்தில் காட்டுவது போடா
ஆண் : சக்தி என்னடா......
உன் புத்தி என்னடா...................
சக்தி என்னடா......
உன் புத்தி என்னடா...................

Song details

Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Imayam (1979) · Lyricist: Kannadasan