Roman script
Singers : Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty Music by : Leander Lee Marty Lyrics by : Vijay Sri G. Male Part Eh ..saayam pona vennilavae Kallipaala kottiput laa Enna solli naa azhuva Nenjukulla kolli pottaa Male Part Kannu rendum vendhu poguthadi En thaayae… Ullukulla raththam vedikkuthadi Male Part Kannu rendum vedhu poguthadi En thaayae… Ullukulla raththam vedikkuthadi… Chorus Chinna chinna aasayaalae dhinam Thaththalikkum kiliyae Mella mella rekka tholachitta Kanniponnu mayilae Chorus Konji konji pesa marathitta Paaviyadi kiliyae Alli alli unna anaichathu Kaamam thaanae mayilae Male Part En vidhi naa ezhudha Naa saami illa Thangatha pethavan naan Kozhai illa..oh Female Part Kanneera kannukulla Kaanavilla En kaadhalum kaaviyamaa… Maaravilla Female Part Inbamo thunbamo karuvil illayae Sondhamo bandhamo theva illayae..ae Chorus Chinna chinna aasayaalae dhinam Thaththalikkum kiliyae Mella mella rekka tholachitta Kanniponnu mayilae Chorus Konji konji pesa marathitta Paaviyadi kiliyae Alli alli unna anaichathu Kaamam thaanae mayilae….
தமிழ்
பாடகர்கள் : வேல் முருகன், ஸ்ருதி சசிதரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ . ஜி ஆண் : ஏ ..சாயம் போன வெண்ணிலவே கள்ளிபால கொட்டிபுட்டா என்ன சொல்லி நா அழுவ நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம் வெடிக்குதடி குழு : சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே ஆண் : என் விதி நா எழுத நா சாமி இல்ல தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல பெண் : கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல என் காதலும் காவியமா மாறவில்ல பெண் : இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ .. குழு : சின்ன சின்ன ஆசையாலே தெனம் தத்தளிக்கும் கிளியே மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா கன்னிபொண்ணு மயிலே குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட பாவியடி கிளியே அள்ளி அள்ளி உன்ன அணச்சது காமம் தானே மயிலே
Song information
Singers: Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty
Music by: Leander Lee Marty
Lyrics by: Vijay Sri G.
Release information: From Powder (2022) · Singer: Velmurugan, Sruthy Sasidharan and Leander Lee Marty · Lyricist: Vijay Sri G · Music: Leander Lee Marty
Explore this song
- Singer: Velmurugan
- Singer: Sruthy Sasidharan and Leander Lee Marty
- Film / album: Powder
- Composer: Leander Lee Marty
- Lyricist: Vijay Sri G.