Roman script

Singers : Vijay Sri G, Naresh Iyer,

Christopher Stanley and Leander Lee Marty

Music by : Leander Lee Marty

Male Part

Aaradi aandavan..

Ivan aaruthala raavanan

Edhir varum porada..

Kalathiil edhirikkae yemanada

Male Part

Ninnu dha paaruda

Mudinja vendru dhaan paaruda

Kottaikkul naanada

Ini naatukkul puliyada

Male Part

Aandavarukkae annenda

Ivan paandavarukkae karnenda

Vendiyavarkku dheivamda

Thedi vandhavarukku dharmanda

Male Part

Nadai dhan thalarvu

Manamo irumbu

Vidai dhan mounam

Udai vaal pesum

Male Part

Un viral nuniyil naan vaazhava

Yen pirappurimai un iddakkottila

Nee sollil jaadhi thaithu

En kayyil vilangai ittaai

Male Part

Allal pattai nirutthu

Un thittam sattam udaithu

Erippavan karaippavan vera

Inak kalavaram ini kuura

Male Part

Vidhai dhaan pudhidhu

Manidham pazhagu

Irumanam inayyia

Madha kaadhal

Inamanam yerkka

Vaa vaa vaa

En en padai soozha vaa

Male Part

En thamizha..

Nee aariyam dhravidam pesadhae

En inamae

Nee indhiyan enbadhai marakkadhae

Un pinnaal..

Ulaga.. thamizhan

Uyirai unakkaai tharuvaan..

Male Part

Aaradi aandavan..

Ivan aaruthala raavanan

Edhir varum porada..

Kalathiil yemanada

Male Part

Ninnu dha paaruda

Mudinja vendru dhaan paaruda

Vidai tharum thamizhan da

Aandavar aaluda..

தமிழ்

பாடகர்கள் : விஜய் ஸ்ரீ ஜி, நரேஷ் ஐயர், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, லீண்டெர் லீ மார்ட்டி

இசையமைப்பாளர் : லீண்டெர் லீ மார்ட்டி

ஆண் : ஆறடி ஆண்டவன்

இவன் ஆறு தல ராவணன்

எதிர் வரும் போராட

களத்தில் எதிரிக்கே

எமனடா

ஆண் : நின்னு தான்

பாருடா முடிஞ்சா

வென்று தான் பாருடா

கோட்டைக்குள் நானடா

இனி நாட்டுக்குள் புலியடா

ஆண் : ஆண்டவருக்கே

அண்ணேன்டா இவன்

பாண்டவருக்கே கர்ணேன்டா

வேண்டியவர்க்கு தெய்வம்டா

தேடி வந்தவருக்கு தர்மண்டா

ஆண் : நடை தான்

தளா்வு மனமோ

இரும்பு விடை தான்

மௌனம் உடை வாள்

பேசும்

ஆண் : உன் விரல்

நுனியில் நான் வாழவா

என் பிறப்புரிமை உன்

இடக் கோட்டிலா நீ

சொல்லில் ஜாதி தைத்து

என் கையில் விலங்கை

இட்டாய்

ஆண் : அல்லல் பாட்டை

நிறுத்து உன் திட்டம் சட்டம்

உடைத்து எரிப்பவன்

கரைப்பவன் வேற இனக்

கலவரம் இனி கூற

ஆண் : விதை தான்

புதிது மனிதம் பழகு

இருமணம் இணைய

மத காதல் இனமானம்

ஈர்க்க வா வா வா என்

என் படை சூழ வா

ஆண் : என் தமிழா

நீ ஆரியம் திராவிடம்

பேசாதே என் இனமே

நீ இந்தியன் என்பதை

மறக்காதே உன் பின்னால்

உலக தமிழன் உயிரை

உனக்காய் தருவான்

ஆண் : ஆறடி ஆண்டவன்

இவன் ஆறு தல ராவணன்

எதிர் வரும் போராட

களத்தில் எமனடா

ஆண் : நின்னு தான்

பாருடா முடிஞ்சா

வென்று தான் பாருடா

விடை தரும் தமிழன்டா

ஆண்டவர் ஆளுடா

Song information

Singers: Vijay Sri G, Naresh Iyer,

Music by: Leander Lee Marty

Release information: From Dha Dha 87 (2017) · Lyricist: Vijay Sri G

Explore this song