Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Saamiyilum… saami idhu… Saamiyilum saami idhu oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami Female Part Saamiyilum saami idhu Oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami Female Part Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa Chorus Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa Chorus Bumchikku bumchikku Bumchikku bum bum Female Part Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum Sirikka chonnaa kaasu ketkkum seemai chaami Endha seedhaikko ivar oru naal raamasaami Female Part Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa Chorus Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa Female Part Kadharumadi kai pidichaa Padharumadi kannadichaa Kadharumadi kai pidichaa Padharumadi Ponnaga porakkaliyae ponnu chaami Kaadhal bodhai vandhaa Enna seiyum chinna chaami Female Part Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa Chorus Sambo sangara mahadhevaa Female : Mahadhevaa Chorus : Saamba sadhaasiva gurudhevaa Female : Gurudhevaa Female Part Rasa maammaammaa grae gagagagasaa Rasaraerae maammammaa paa Female Part Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa Ennaanum ketkka maattaar ezhai chaami Chorus Aiyo paavam… Female Part Avalai yereduthum paarkka maattaar Kozhai chaami Female Part Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami Chorus Hoi hoi hoi hoi Female Part Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami Kalyaanatha verukkura saami endha chaami Kalyaanatha verukkura saami endha chaami Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami Chorus Saamiyilum saami idhu oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami Female & Chorus : {Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa} (4) Female Part Harahara mahaadhevaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சாமியிலும்.....சாமியிது சாமியிலும்.....சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி பெண் : சாமியிலும்.....சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி பெண் : சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா குழு : சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்சிக்கு பம் பம் பெண் : பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும் பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும் சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி பெண் : சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா குழு : சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா பெண் : கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி கண்ணடிச்சா கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி காதல் போதை வந்தா என்ன செய்யும் சின்னசாமி பெண் : சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா குழு : சம்போ சங்கர மகதேவா பெண் : மகாதேவா குழு : சாம்ப சதாசிவ குருதேவா பெண் : குருதேவா பெண் : ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா ரசரேரே மாம்மாம்மா பா பெண் : மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி குழு : ஐயோ பாவம்..... பெண் : அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் கோழைச்சாமி குழு : ஹஹஹஹா...... பெண் : ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி குழு : ................................... பெண் : ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி குழு : சாமியிலும்.....சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி பெண் மற்றும் குழு : {சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா} (4) பெண் : ஹர ஹர மகாதேவா
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Engal Thanga Raja (1973) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Engal Thanga Raja
- Composer: K. V. Mahadevan