Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male Part Ullatha sonnaa kuththamilla Ullaththil ingae kallam illa Male Part Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male Part Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male Part Kannaadi maaligaiyaa naan iruntahen ingae Kalleduththu veesi puttaa maalai itta mangai Thol meedhu oonjal katti naan valarththa thangai Sollaalae thee eriya ponguthammaa gangai Male Part Adi patta panthaaga aai vittaen ippothu Midhi patta poonjolai idi vizha thaangaathu Male Part Sontham enbathu poiyadaa Pantham enbathu poiyadaa Paasam enpathu noyadaa Vaada vaikkira theeyadaa Ondru pattathu sendru vttathu
Rendu pattathu vaazhve Male Part Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male Part Nilavinil kalangam endru sonnavanga yaaru Sonnavanga vaarththaiyila unmai undaa kooru Chndhiranum thaeivathendru sonnavanga yaaru Thaei piraiyum valar piraiyum chandhiranil yaedhu Male Part Thannikkullae ennaalum thamarai poo nindraalum Thanni adhil ottaathu unmai endrum poikkaathu Veen pazhigal sollavae aal irunthaa pothumae Paththiniyaana pothilum paavam vanthu saerumae Kaalam engira dhevan kaiyilae aadum pambaram naamae Male Part Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male Part Ullatha sonnaa kuththamilla Ullaththil inae kallam illa Male Part Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male Part Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல ஆண் : வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி..... ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை ஆண் : அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது ஆண் : சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பதும் பொய்யடா பாசம் என்பது நோயடா வாட வைக்கிற தீயடா ஒன்று பட்டது சென்று விட்டது ரெண்டு பட்டது வாழ்வே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது ஆண் : தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும் தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல ஆண் : வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி..... ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja