Roman script
Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part Saami en thaali kodi thangum varam venum Devi naan ketta varam thedi thara venum Pottum povum thottu naalum Katti aalum sogam venum Pottum povum thottu naalum Katti aalum sogam venum Female Part Saami en thaali kodi thangum varam venum Devi naan ketta varam thedi thara venum Female Part Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala Kanni manam kanda kanaa koodaamalae odum Enni enni yaengi thinam thoongaamalae thoongum Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae Oorum perum pesum adhu unnaal thaanae saami Female Part Saami en thaali kodi thangum varam venum Devi naan ketta varam thedi thara venum Female Part Kannukkulla neeru pooththathu Kanni manam maala korththathu Unna enni poo maalaiya podaamalae pottaen Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen Yaedho oru paaram ennoduthaan munnaerum Paaram theerum neram nee paaththaa pothu saami…. Female Part Saami en thaali kodi thangum varam venum Devi naan ketta varam thedi thara venum Pottu poovum thottu naalum Katti aalum sogam venum Pottu poovum thottu naalum Katti aalum sogam venum
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும் தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும் பொட்டும் பூவும் தொட்டு நாளும் கட்டி ஆளும் சொகம் வேணும் பொட்டும் பூவும் தொட்டு நாளும் கட்டி ஆளும் சொகம் வேணும் பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும் தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும் பெண் : கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும் எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும் வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும் தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும் பெண் : கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன் கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன் ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும் பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........ பெண் : சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும் தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும் பொட்டும் பூவும் தொட்டு நாளும் கட்டி ஆளும் சொகம் வேணும் பொட்டும் பூவும் தொட்டு நாளும் கட்டி ஆளும் சொகம் வேணும்
Song information
Singer: K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: K. S. Chitra · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Shenbagamae Shenbagamae
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran