Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyricist : Vaali Male Part Roja thegamae ilang kadhal megamae Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Female Part Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Female Part Kodai naalil aasai vaigai Vellam paaikkirathae Aaadai Moodiya thaazham poovudal Theeyaai kaaigirathae Male Part Aadum thaamarai annak kodiyidai Kaiyil thavazhattumae Yaela poonguzhal entha maarbinil Kolam varaiyattumae Female Part Naanthaanae….ae…. Naanthaanae poongothai nee meettum pon veenai Jaadai paarvaigal nenjil medaigal poduthae Male Part Roja thegamae ilang kadhal megamae Female : Un nenjam naan vaazhum kadhal maaligai Naanthaanae un kannil aadum dhevathai Male Part Roja thegamae ilang kadhal megamae…. Chorus ……………… Male Part Minnum maadhulai kanna thottaththil Muththam vithaiththidavaa Muththa porvaiyil meththai naadagam Niththam aadidavaa vaa vaa Female Part Yaengum bhoomiyai kettaa mamazhai Mannil pozhigirathu Thoongum poovinai kettaa vandugal Thaenai edukkirathu Male Part Yaedhaetho…oo… Yaedhaetho mogangal undaagum nerangal Thennag keettrugal thendral kaattrinai modhuthae Female Part Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Both : Roja thegamae ilang kadhal megamae…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே ரோஜா தேகமே இளங் காதல் மேகமே உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை பெண் : கோடை நாளில் ஆசை வைகை வெள்ளம் பாய்கிறதே ஆடை மூடிய தாழம் பூவுடல் தீயாய் காய்கிறதே ஆண் : ஆடும் தாமரை அன்னக் கொடியிடை கையில் தவழட்டுமே ஏலப் பூங்குழல் எந்தன் மார்பினில் கோலம் வரையட்டுமே பெண் : நான்தானே......ஏ....... நான்தானே பூங்கோதை நீ மீட்டும் பொன் வீணை ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே பெண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே.... குழு : .............................. ஆண் : மின்னும் மாதுளை கன்னத் தோட்டத்தில் முத்தம் விதைத்திடவா முத்தப் போர்வையில் மெத்தை நாடகம் நித்தம் ஆடிடவா வாவா பெண் : ஏங்கும் பூமியை கேட்டா மாமழை மண்ணில் பொழிகிறது தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள் தேனை எடுக்கிறது ஆண் : ஏதேதோ........ஓ........ ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள் தென்னங் கீற்றுகள் தென்றல் காற்றினை மோதுதே பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே ஆண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை இருவர் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Ilamai (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Ilamai
- Composer: Gangai Amaran