Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Oh maanae maanae maanae Unnaithaanae Oh maanae maanae maanae Unnaithaanae En kannil unnai kanden Chinna pennae Female Part Aasai nenjil Naan bothai konden Thanaalae sokki ponen Naanae naanae Male Part Oh maanae maanae maanae Female : Unnaithaanae En kannil unnai kanden Male : Chinna pennae Male Part Hey kaalai panithuli Kannil thavazhnthida Kanavugal malargirathu Female : Paarvai thaamarai Yaarai theduthu Paruvam thudikkirathu Male Part Aasaiyin medai Naadagamaadum Female : Aayiram paadal Paavaiyai thedum Male Part Nee devan kovil thaero En deivam thantha poovo Nee thaenil oorum paalo Thendral dhaano hoi Female Part Oh maanae maanae maanae Unnaithaanae En kannil ennai kanden Chinna pennae Male Part Aasai nenjil Naan bothai konden Thanaalae sokki ponen Theanae theanae Female Part Oh maanae maanae maanae Male : Unnaithaanae En kannil unnai kanden Female : Chinna pennae Female Part Hey neela poovizhi Jaalam puriyuthu Ninaivugal inikirathu Male : Kaadhal gopuram Yendhum oviyam Kaigalil thavazhgirathu Female Part Manthiram ondrai Manmathan sonnaan Male : Maarbinil aadum Menagai vanthaal Female Part En aasai nenjin raajaa En kannil aadum roja En kaadhal kovil dheepam Kannaa vaa vaa hoi Male Part Oh maanae maanae maanae Unnaithaanae En kannil unnai kanden Chinna pennae Female Part Aasai nenjil Naan bothai konden Unnaalae sokki ponen Naanae naanae Male Part Oh maanae maanae maanae Female : Unnaithaanae En kannil unnai kanden Male : Chinna pennae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ மானே மானே மானே உன்னைத்தானே ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே பெண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே ஆண் : ஓ மானே மானே மானே.. பெண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் ஆண் : சின்னப்பெண்ணே ஆண் : ஹே...காலை பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது பெண் : பார்வை தாமரை யாரை தேடுது பருவம் துடிக்கிற்து ஆண் : ஆசையின் மேடை நாடகம் ஆடும் பெண் : ஆயிரம் பாடல் பாவையை தேடும் ஆண் : நீ தேவன் கோவில் தேரோ உன் தெய்வம் தந்த பூவோ நீ தேனில் ஊறும் பாலோ தென்றல் தானோ.. ஹோய்.. பெண் : ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே ஆண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் தேனே தேனே.. பெண் : ஓ மானே மானே மானே.. ஆண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் பெண் : சின்னப்பெண்ணே பெண் : ஹேய்.. நீலபூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிற்து ஆண் : காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது பெண் : மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் ஆண் : மார்பினில் ஆடும் மேனகை வந்தாள் பெண் : என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா ஹோய்.. ஆண் : ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே பெண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே ஆண் : ஓ மானே மானே மானே.. பெண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் ஆண் : சின்னப்பெண்ணே
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Vellai Roja (1983) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Vellai Roja
- Composer: Ilayaraja