Roman script
Singers : P. Unnikrishnan and Anuradha Sriram Music by : Ilayaraja Male Part { Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam } (2) Poovin idhazh ellam mouna raagam mouna raagam Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae Male Part Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Male Part Vizhiyasaivil un idhazh asaivil Idhayathilae indru oru isai thattu suzhaluthadi Female Part Oh oh oh oh oh Male Part Pudhiya isai oru pudhiya dhisai Pudhu idhayam indru un kaadhalil kidaithadhadi Female Part Oh oh oh oh oh { Kaadhalai naan thandhen vetkathai nee thandhaai } (2) Nee nerunginaal nerunginaal ilamai sudugiradhae Male Part Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Female Part Aha haa haa ha …. aha haa haa ha Aha haa haa ha …. aha haa haa ha Aaaa haa aaaa haa …. aaaa haa aaaa haa Female Part Unnai ninaithu naan vizhithirundhen Iravugalil dhinam vanna nilavuku thunai irundhen Male Part Oh oh oh oh oh Female Part Nilavadikum konjam veyil adikum Paruva nilai adhil en malarudal silirthirundhen Oh oh oh oh oh oh Male Part { Sooriyan oru kannil vennila maru kannil }(2) En iravaiyum pagalaiyum unadhu vizhiyil kanden Female Part Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam Male Part Ovvoru ilaiyilum thaen thuli aadudhae Poovellam poovellam pani mazhai thedudhae Nam kaadhal kadhaiyai konjam sol sol sol endradhae Male Part Roja poonthottam kaadhal vaasam kaadhal vaasam Poovin idhazh ellam mouna raagam mouna raagam
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : பி.உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : { ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் } (2) பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ { காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் } (2) நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் பெண் : ....................................... பெண் : உனை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ பெண் : நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : { சூாியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் } (2) என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
Song details
Singers: P. Unnikrishnan and Anuradha Sriram
Music by: Ilayaraja
Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi
- Singer: P. Unnikrishnan and Anuradha Sriram
- Film / album: Kannukkul Nilavu
- Composer: Ilayaraja