Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Roja ondru mutham ketkum neram Vaanum mannum ondraai indru serum Female : Mayakkathil thoindhu Madiyin meedhu saaindhu Male Part Roja ondru mutham ketkum neram Vaanum mannum ondraai indru serum Male Part Thanga meni thazhuvum Pattu chelai nazhuvum Female : Thendral vandhu vilakkum Adhu ungalodu pazhakkam Male Part Sorgam engae endrae thedi Vaasal vandhen moodaathae Female : Melam ketkum kaalam vandhaal Sorgam undu vaadaathae Male Part Alli poovin magalae Kanni thaenai thaa Female Part Roja ondru mutham ketkum neram Vaanum mannum ondraai indru serum Male : Mayakkathil thoindhu Madiyin meedhu saaindhu Male Part Roja ondru mutham ketkum neram Female : Vaanum mannum ondraai indru serum Female Part Vennilaavil virunthu Anghu povom paranthu Male : Vinnin meenai thoduththu Selaiyaaga uduthu Female Part Dhegam konjam nogum endru Pookkaal ellaam paai poda Male : Nammai paartha kaaman dhesam Jannal saaththi vaayora Female Part Kannik kovil thiranthu Poojai seiya vaa Male Part Roja ondru mutham ketkum neram Vaanum mannum ondraai indru serum Female : Mayakkathil thoindhu Madiyin meedhu saaindhu Female Part Roja ondru mutham ketkum neram Male : Vaanum mannum ondraai indru serum
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் பெண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் ஆண் : தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும் பெண் : தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம் ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே ஆண் : அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோ பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் ஆண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் பெண் : வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து ஆண் : விண்ணின் மீனை தொடுத்து சேலையாக உடுத்து பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற பெண் : கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய் ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் பெண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Komberi Mookan (1984) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Komberi Mookan
- Composer: Ilayaraja