Roman script
Singers : Ilayaraja and K. S. Chithra
Music by : Ilayaraja
Male Part
Ae… vidiyaadha pozhudhaachu…
Adiyae… vizhi kooda sumaiyaachu
Kanneeru kadalaachu
Un ennam padagaachu…
Nee ulla manam thaanae
Eppodhum siraiyaachu…
Female Part
Retta kili suthi vandha
Thoppukkulla
Othaiyila indha kili suthudhammaa
Thaniyaa idhu irundhaa
Manam urangaadhu
Thunaiyae unna izhandhaa
Ingu vaazhvedhu
En aasa raasaa anbenna laesaa
En aasa raasaa iva anbenna laesaa
Female Part
Retta kili suthi vandha
Thoppukkulla
Othaiyila indha kili suthudhammaa
Male Part
O… oo… hoo… oo… hoo… oo…
Hoo oo oo hoo
Female Part
{Kaathaalae aadi varum
Siru ola kaathaadi
Kairu arundhu ponadhenna
Raasaa un kaiyaalae} (2)
Male Part
Ae… thaenae onnaala thaanae
Punnaagi thaan ponen ippodhu naanae
Female Part
Poovaana nenjam idhu
Veenaachu unnaala
Poo maala veyilila sarugaachu thannaala
Male Part
En veettu rosaa anbenna laesaa
En veettu rosaa en anbenna laesaa
Female Part
Retta kili suthi vandha
Thoppukkulla
Male Part
{Kanneeru vandhu vandhu
Kaaveri polaachu
Kannaana pon manasu
Kallaagi poyaachu} (2)
Female Part
Poongaathu ippa enna paathu
Vadhaikkiradhu
Enna eenna koothu
Thanni konjam ootthu
Male Part
Poraadum nenjukkullae
Yedhaedho undaachu
Neerodum gangai nadhi
Yen ippo rendaachu
Female Part
En aasa raasaa anbenna laesaa
En aasa raasaa iva anbenna laesaa
Female Part
Retta kili suthi vandha
Thoppukkulla
Othaiyila indha kili suthudhammaa
Thaniyaa idhu irundhaa
Manam urangaadhu
Thunaiyae unna izhandhaa
Ingu vaazhvedhu
En aasa raasaa anbenna laesaa
En aasa raasaa iva anbenna laesaaதமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ.....விடியாத பொழுதாச்சு... அடியே.......விழி கூட சுமையாச்சு... கண்ணீரு கடலாச்சு உன் எண்ணம் படகாச்சு... நீ உள்ள மனம் தானே எப்போதும் சிறையாச்சு... பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா...... ஆண் : ஓஓ....ஓஓ.....ஓஓ... ஓஓஓ......ஓஓ......ஓஒ..... பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே ஆண் : ஏ... தேனே ஒன்னால தானே புண்ணாகித்தான்......போனேன் இப்போது நானே ஆண் : பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால ஆண் : என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு பெண் : பூங்........காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா
Song information
Singers: Ilayaraja and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Gramatthu Minnal (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja and K. S. Chithra
- Film / album: Gramatthu Minnal
- Composer: Ilayaraja