Roman script
Singers : Jolly Abraham and P. Susheela Music by : Sivaji Raja Lyrics by : Panchu Arunachalam Male Part Rekha rekha rekha rekha Kadhal ennum vaanavillai kandaen Nee paarththa paarvaiyil Female Part Raja raja raja raja Vaanavillai pola unthan jaalam Nee thantha aasaigal Male Part Poopola un maeniyin Pudhu vaasam mayakkam tharum Poopola un maeniyin Pudhu vaasam mayakkam tharum Female Part Pani pola nee thottathum Pudhithaana vegam varum Pani pola nee thottathum Pudhithaana vegam varum Male Part Porkkolangal kandu pannpaadattum Kaalangal kanigindrathae Female Part Raja raja raja raja Vaanavillai pola unthan jaalam Nee thantha aasaigal Female Part Aa…..aaa….aa….aa….aa….aa… Female Part Ilang kaalai pozhuthaagavaa….aa…. Pudhu raaga suvaiyaagavaa….aa…. Ilang kaalai pozhuthaagavaa….aa…. Pudhu raaga suvaiyaagavaa….aa…. Male Part Kulirkaala nilavaagavaa….aa…. Kaniyaadum kodiyaagavaa…..aa…. Kulirkaala nilavaagavaa….aa…. Kaniyaadum kodiyaagavaa…..aa…. Female Part Un aasaigal kandu En thevaigal nooraagi Malar maeni kothikkindrathu Male Part Rekha rekha rekha rekha Kadhal ennum vaanavillai kandaen Nee paarththa paarvaiyil Female Part {Raja Male : Rekha Female : Raja Male : Rekha…..} (2)
தமிழ்
பாடகர்கள் : ஜாலி ஆப்ரகாம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : ரேகா ரேகா ரேகா ரேகா காதல் என்னும் வானவில்லை கண்டேன் நீ பார்த்த பார்வையில் பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா வானவில்லை போல உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள் ஆண் : பூப்போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும் பூப்போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும் பெண் : பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும் பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும் ஆண் : பொற்க்கோலங்கள் கண்டு பண்பாடட்டும் காலங்கள் கனிகின்றதே பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா வானவில்லை போல உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள் பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : இளங்காலை பொழுதாகவா......ஆ...... புது ராக சுவையாகவா.......ஆ...... இளங்காலை பொழுதாகவா......ஆ...... புது ராக சுவையாகவா.......ஆ...... ஆண் : குளிர்கால நிலவாகவா....ஆ.... கனியாடும் கொடியாகவா.....ஆ...... குளிர்கால நிலவாகவா....ஆ.... கனியாடும் கொடியாகவா.....ஆ...... பெண் : உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி மலர் மேனி கொதிக்கின்றது ஆண் : ரேகா ரேகா ரேகா ரேகா காதல் என்னும் வானவில்லை கண்டேன் நீ பார்த்த பார்வையில் பெண் : {ராஜா ஆண் : ரேகா பெண் : ராஜா ஆண் : ரேகா.....} (2)
Song details
Singers: Jolly Abraham and P. Susheela
Music by: Sivaji Raja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kaatrukenna Veli (1982) · Singer: Jolly Abraham and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Sivaji Raja
- Singer: Jolly Abraham and P. Susheela
- Film / album: Kaatrukenna Veli
- Composer: Sivaji Raja
- Lyricist: Panchu Arunachalam