Roman script

Singers : P. Jeyachandran and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male Part
Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu
Male Part
Raaththiri pozhuthu
Female : Ha
Male : Unna paakkura pozhuthu
Female : Hoi
Male : Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu ketkkura pozhuthu
Female : Aahaan
Male : Ada unkittaththaan enna irukku
Adhai therinjukkiraen kitta nerungu….oo…
Male Part
Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu
Male Part
Oodaiyilae pani vaadaiyilae….
Oodaiyilae pani vaadaiyilae….
Ottikitta namakku uththaravu edhukku
Ottikitta namakku uththaravu edhukku
Female Part
Pakkaththila machchaan machchaan ada hoi
Paasaththaiyae vachchaan vachchaan ada hoi
Pakkaththila machchaan machchaan ada hoi
Paasaththaiyae vachchaan vachchaan ada
Male Part
Maanae ilamaanae unai muththaada
Vanthaenae….naanae…..
Male Part
{Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu} (2)
Female Part
Ada unkittaththaan enna irukku
Adhai therinjukkiraen kitta nerungu….hoi…
Female Part
Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu
Female Part
Thaenirukku thenai maavirukku
Thaenirukku thenai maavirukku
Saeththu vachcha virunthu kaaththukittu irukku
Saeththu vachcha virunthu kaaththukittu irukku
Male Part
Aadiyilae kaveriyaam ada hoi….
Intha pakkam nee vaareeyaa ada hoi….
Aadiyilae kaveriyaam ada hoi….
Intha pakkam nee vaareeyaa ada hoi….
Female Part
Aasai oru poosai nee ingae vaa
Anbaaga pesa
Male Part
Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu
Female Part
Raaththiri pozhuthu
Unna paakkura pozhuthu
Adi vaerththu kottuthu
Vaarththai muttuthu kekkura pozhuthu
Male Part
Ada unkittaththaan enna irukku
Adhai therinjukkiraen kitta nerungu….hoi…
Both : …………………….

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : ராத்திரி பொழுது
பெண் : ஹ
ஆண் : உன்ன பாக்குற பொழுது
பெண் : ஹொய்
ஆண் : அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : ஆஹான்
ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு....ஓ....
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : ஓடையிலே பனி வாடையிலே.....
ஓடையிலே பனி வாடையிலே.....
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
பெண் : பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
ஆண் : மானே இளமானே உனை முத்தாட
வந்தேனே......நானே.........
பெண் : {ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது} (2)
பெண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்
பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : தேனிருக்கு தெண மாவிருக்கு
தேனிருக்கு தெண மாவிருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
ஆண் : ஆடியிலே காவேரியாம் அட ஹோய்....
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்......
ஆடியிலே காவேரியாம் அட ஹோய்....
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்......
பெண் : ஆசை ஒரு பூசை நீ இங்கே வா
அன்பாக பேச
ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்
இருவர் : ...........................

Song details

Singers: P. Jeyachandran and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Oru Odai Nadhiyagirathu (1983) · Lyricist: Gangai Amaran