Roman script

Singers : Ilayaraja and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male Part
1…2….3…4…
Male Part
Rasiganae …..
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Female Part
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Male Part
Idhayamae nee oru malar
Ulloraa en enna vaasam
Female Part
Inimaigal un nagaippilae
Ilamaigal un anaippilae
Male Part
Kaanaadha aanandham
Ootraaga aarambam
Kaalam yaavum inbam inbam
Female Part
Rasiganae en arugil vaa
Male Part
Swarangalil oru adhisayam
Sonnalum kettaalum inbam
Female Part
Alaiyilum oru sudhi varum
Asaivilum oru jadhi varum
Male Part
Aarodum neeroottam
Angaeyum orr raagam
Ketkum yaavum naadham geetham
Female Part
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Male Part
Pabapabaa…pabapabaa
Pabapaaa….
……………………………………………..
Male Part
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Naan kaanum ullangal
Nall vaazhthu sollungal
Naalum naalum inbam inbam
Both : Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒன்.......டு.......த்ரி........ஃபோர்.........
ஆண் : ரசிகனே.....
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ஆண் : இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்
பெண் : இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே
ஆண் : காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ஆண் : ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்
பெண் : அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்
ஆண் : ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ஆண் : ......................................
ஆண் : தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்
இருவர் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

Song details

Singers: Ilayaraja and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Manipur Mamiyar (1982) · Lyricist: Gangai Amaran