Roman script
Singer : S.P. Sailaja Music by : Ilayaraja Female Part { Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female Part Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan } (2) Female Part Raasavae raasavae raasavae Female Part …………………………….. Female Part { Aavaaram poovu Adhukoru novu Unna nenachu usiriruku } (2) Female Part { Aagayam boomi aandavan saatchi } (2) Poothadhu vaaduthu nee varathaan Female Part Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female Part Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan Female Part …………………………….. Female Part { Maakolam potu maavelakethi Nee kedaika nendhikiten } (2) { Paathaalae aatha manakura theetha } (2) Kedachadhu maalayum manjalumthaan Female Part Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female Part Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan Female Part Raasavae raasavae raasavae
தமிழ்
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் } (2) பெண் : ராசாவே ராசாவே ராசாவே பெண் : .......................... பெண் : { ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு } (2) பெண் : { ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி } (2) பூத்தது வாடுது நீ வரத்தான் பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் பெண் : .......................... பெண் : { மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2) { பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா } (2) கெடச்சது மாலையும் மஞ்சளும்தான் பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் பெண் : ராசாவே ராசாவே ராசாவே
Song details
Music by: Ilayaraja
Release information: From Thanikattu Raja (1982) · Lyricist: Vaali
- Singer: S.P. Sailaja
- Film / album: Thanikattu Raja
- Composer: Ilayaraja