Roman script
Singer : Uma Ramanan Music by : Rajesh Khanna Female Part Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Female Part Thadam paarthu kaathirunthen thanga raasa kaanalaiyae Un ninaivaa kaathirunthen anbu raasa kaanalaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Female Part Pala naala unna thaedi pasiyaara maranthenaiyaa Kaduthaasi varumoonnu kannuranga marukkuthaiyaa Manasukkulla nee irunthu mani kanakka thudikkiriyae Mathavanga paarvaikku thaan mana kanakka irukkuriyae Female Part Tharaiyilae viricha paaya madichu veikka manasillaiyae Thalaiyilae vechen malli irunthum athu sugam illaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Female Part Muhurtham vechuthaanae manam mudichom oru naalu Mudhaliravu mudiyum munnae yen neeru ponneeru Kadamai azhaikkuthinnu nee paranthu ponaayoo Un udambhu nikkuthingae adha maranthu ponaayae Female Part Nethiyilae vecha pottu nenjukkulla nikkuthaiyaa Nee mathiyilae thantha mutham manasukkulla nikkuthaiyaa Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Female Part Thadam paarthu kaathirunthen thanga raasa kaanalaiyae Un ninaivaa kaathirunthen anbu raasa kaanalaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா பெண் : ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த பெண் : தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே பெண் : பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே பெண் : தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே பெண் : முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே பெண் : நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே பெண் : வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே பெண் : ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
Song information
Singer: Uma Ramanan
Music by: Rajesh Khanna
Release information: From Namma Ooru Nayagan (1988) · Singer: Uma Ramanan · Lyricist: Rajesh Khanna · Music: Rajesh Khanna
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Namma Ooru Nayagan
- Composer: Rajesh Khanna