Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Chorus Ulululululululu…….. Ululululululu………………… Female Part Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Chorus Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Female Part Ammanin aanandha thaer varumaa Asanju vaaradha paakkanumaa Kummiyadichida vaarungadi Kuninju kumbidu podungadi Chorus Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Female : Uuu….aaa….aaa…aaa… Female Part Kaalu kolusu chatham Kanakkaana thaalathula Pudhu dhinusaana raagathula Chorus Thananaana thandhananaa Thana thananaana thandhananaa Female Part Kai valavi konjam Kadha pesum mogathula Kadha kadhappaana vegathula Chorus Thananaana thandhananaa Thana thananaana thandhananaa Female Part Kettadhellaam ketta padi Chorus : Thaana thannaa thaana thannaa Female : Thaai tharuvaa vaangikkadi Chorus : Thaana thannaa thaana thannaa Female Part Ammaa manasu kulundhaa
Nalla kaalam koodumammaa Chorus Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Female Part Aei poothadhadi Saadhi malli poovu Chorus …………………………. Female Part Kaalam karukkayila Karuvaelam kaattukkulla Oru kanakkodu vandha pulla Chorus Thananaana thandhananaa Thana thananaana thandhananaa Female Part Ola kodukka cholli Oyaama sonna pulla Kannu orangaadha chinna pulla Chorus Thananaana thandhananaa Thana thananaana thandhananaa Female Part Kaadhalukku kaaranamaa Chorus : Thaana thannaa thaana thannaa Female : Kanni manam noganumaa Chorus : Thaana thannaa thaana thannaa Female Part Kaalam kaninju varumaa Kan paakka venumammaa Chorus Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Female Part Ammanin aanandha thaer varumaa Asanju vaaradha paakkanumaa Kummiyadichida vaarungadi Kuninju kumbidu podungadi Chorus Aei poothadhadi Saadhi malli poovu Andha pooveduthu Ammanukku thoovu Female : Uuu…..aaa….aaa…aa….
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லுலுலுலுலுலுலுலு...... லுலுலுலுலுலுலுலு...... பெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு பெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா அசஞ்சு வாரதப் பாக்கணுமா கும்மியடிச்சிட வாருங்கடி குனிஞ்சு கும்பிடு போடுங்கடி..... குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு பெண் : ஊ......ஆ......ஆஅ......ஆஅ..... பெண் : காலு கொலுசுச் சத்தம் கணக்கான தாளத்துல புது தினுசார ராகத்துல குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : கை வளைவி கொஞ்சம் கதை பேசும் மோகத்துல கதை கதப்பான வேகத்துல குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : கேட்டதெல்லாம் கேட்ட படி.. குழு : தான நன்னா தான நன்னா பெண் : தாய் தருவா வாங்கிக்கடி..... குழு : தான நன்னா தான நன்னா பெண் : அம்மா மனசு குளுந்தா நல்ல காலம் கூடுமம்மா குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு பெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு குழு : .................. பெண் : காலம் கருக்கயில கருவேலம் காட்டுக்குள்ள ஒரு கணக்கோடு வந்த புள்ள குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : ஓலை கொடுக்கச் சொல்லி ஓயாம சொன்ன புள்ள கண்ணு ஒறங்காத சின்னப் புள்ள குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : காதலுக்கு காரணமா குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : கன்னி மனம் நோகணுமா.... குழு : தனனான தந்தனனா தன தனனான தந்தனனா பெண் : காலம் கனிஞ்சு வருமா..... கண் பாக்க வேணும்மம்மா..... குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு பெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா அசஞ்சு வாரதப் பாக்கணுமா கும்மியடிச்சிட வாருங்கடி குனிஞ்சு கும்பிடு போடுங்கடி..... குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு பெண் : ஊ......ஆ......ஆஅ......ஆஅ.....
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Karuvelam Pookkal (2000) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Karuvelam Pookkal
- Composer: Ilayaraja