Roman script
Singers : Deepan Chakravarthy and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Na. Kamarasan Male Part Rasaththi….rosa povae Yaaraachchum paarththaa pochche Female : Naalachchu pozhuthaachchu Ravellaam nelavaachachu Male Part Azhagiya kannammaa Adhisayam ennammaa Uruguthu ullamthaan Oru tharam sollammaa Male Part Rasaththi….rosa povae….rasaththi… Female Part Aaduthu mogam kannukkullae Paaduthu ragam nenjukullae neeyae kelu Male : Karththigai maasa poovapola Paaththathum aasa pookkum kaalam Female Part Inichchittu naanumthaan irukkum naaluthaan Azhagu therilae varuvaen pothumaa tharaiyae pothumaa Male : Adiyae kannae kiliyae ponnae Naanalli tholodu thaalaatta….. Male Part Rasaththi….rosa povae….rasaththi… Male Part Aayiram jaamam unnath thedi Aasaiyil naanum kanna moodi paadum neram Female : Kaaththula vaasam veesumpothum Raaththiri aal kollumpothu Male Part Kadhai onnu pesavaa anaichcha pothumaa Manasum maarumaa thaniyaa povomaa Thavippa theerppomaa Female : Ini naan unna thazhui kolvaen Rasavae ennodu neeyaada Male Part Rasaththi….rosa povae….rasaththi… Female : Yaaraachchum paarththaa pochechae Naalaachchu pozhuthaachchu Raavellaam nelavaachchu Male Part Azhgiya kannammaa Adhisayam ennammaa Uruguthu ullamthaan Oru tharam sollammaa…. Male Part Rasaththi…. Female : Rosa poovae….rasaavae….
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : ராசாத்தி....ரோசா பூவே... யாராச்சும் பார்த்தா போச்சே.. பெண் : நாளாச்சு பொழுதாச்சு ராவெல்லாம் நெலவாச்சு ஆண் : அழகிய கண்ணம்மா அதிசயம் என்னம்மா உருகுது உள்ளம்தான் ஒரு தரம் சொல்லம்மா..... ஆண் : ராசாத்தி....ரோசா பூவே...ராசாத்தி.... பெண் : ஆடுது மோகம் கண்ணுக்குள்ளே பாடுது ராகம் நெஞ்சுக்குள்ளே நீயே கேளு ஆண் : கார்த்திகை மாசப் பூவப்போல பாத்ததும் ஆச பூக்கும் காலம் பெண் : இனிச்சிட்டு நானும்தான் இருக்கும் நாளுதான் அழகு தேரிலே வருவேன் போதுமா தரையே போதுமா ஆண் : அடியே கண்ணே கிளியே பொண்ணே நானள்ளி தோளோடு தாலாட்ட..... ஆண் : ராசாத்தி....ரோசா பூவே...ராசாத்தி.... ஆண் : ஆயிரம் ஜாமம் உன்னத் தேடி ஆசையில் நானும் கண்ண மூடி பாடும் நேரம் பெண் : காத்துல வாசம் வீசும்போது ராத்திரி ஆளக் கொல்லும்போது ஆண் : கதை ஒன்னு பேசவா அணைச்சா போதுமா மனசும் மாறுமா தனியா போவோமா தவிப்ப தீர்ப்போமா பெண் : இனி நான் உன்ன தழுவிக் கொள்வேன் ராசாவே என்னோடு நீயாட..... ஆண் : ராசாத்தி....ரோசா பூவே...ராசாத்தி.... பெண் : யாராச்சும் பார்த்தா போச்சே.. நாளாச்சு பொழுதாச்சு ராவெல்லாம் நெலவாச்சு ஆண் : அழகிய கண்ணம்மா அதிசயம் என்னம்மா உருகுது உள்ளம்தான் ஒரு தரம் சொல்லம்மா..... ஆண் : ராசாத்தி.... பெண் : ரோசா பூவே...ராசாவே....
Song information
Singers: Deepan Chakravarthy and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Na. Kamarasan
Release information: From Meendum Parasakthi (1985) · Singer: Deepan Chakravarthi and S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Deepan Chakravarthy and S. Janaki
- Film / album: Meendum Parasakthi
- Composer: Ilayaraja
- Lyricist: Na. Kamarasan