Roman script
Singers : Mano and P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Raasaathi manasula
En raasaa un nenapu thaan
Indha raasaathi manasula
En raasaa un nenapu thaan
Female Part
{ Pudhu nesam undaanadhu
Iru nenjam kondaadudhu } (2)
Male Part
Raasavin manasula
En raasaathi nenapu thaan
Indha raasavin manasula
En raasaathi nenapu thaan
Female Part
Mullirukum paadha
Nee nadandha podhum
Mulleduthu potu
Nee nadakalaagum
Female Part
Veedhiyilae nee nadandha
Kangal ellam un mela thaan
Mullu thachaa thaangum nenjam
Kangal thachaa thaangaadhaiyaa
Male Part
Nidhamum un nenaipu
Vandhu veratum veetila
Unna serndhaalum un uruvam
Ennai vaatum veliyila
Male Part
Idhu yeno adi maanae
Adhai naanum ariyenae
Female Part
Raasaathi manasula
En raasaa un nenapu thaan
Indha raasaathi manasula
En raasaa un nenapu thaan
Male Part
Sendhuruka kolam
Vaanathula paaru
Vandhu indha neram
Potu vechadhaaru
Male Part
Serum ila nenjangala
Vaazhthu solla korthaargalaa
Oorukulla sollaathadha
Veliyil solli thandhaargalaa
Female Part
Vaanam paadudhu
Indha boomi paadudhu
Oorum vaatudhu
Indha ulagam vaatudhu
Female Part
Thadai yedhum kidaiyaadhu
Adhai naanum arivenae
Male Part
Raasavin manasula en
Raasaathi nenapu thaan
Female Part
Indha raasaathi manasula
En raasaa un nenapu thaan
Male Part
Pudhu nesam undaanadhu
Iru nenjam kondaadudhu
Female Part
Pudhu nesam undaanadhu
Iru nenjam kondaadudhu
Male & Female : Laalala lalalala lala laalala lalala
laalala lalalala lala laalala lalalaதமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் பெண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது ஆண் : ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் பெண் : முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும் பெண் : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேல தான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா ஆண் : நிதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்னை வாட்டும் வெளியிலே ஆண் : இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே பெண் : ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஆண் : செந்துருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு ஆண் : சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தார்களா பெண் : வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது பெண் : தடை ஏதும் கிடையாது அதை நானும் அறிவேனே ஆண் : ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் பெண் : இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஆண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது பெண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது ஆண் & பெண் : .............................
Song information
Singers: Mano and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Raasave Unnai Nambi (1988)
Explore this song
- Singer: Mano and P. Susheela
- Film / album: Raasave Unnai Nambi
- Composer: Ilayaraja