Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani Male Part {Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani} (2) Chorus Vegavega maaga vandha Naagareega raani Male Part {Netru varai veedhiyilae Nindrirundha raani Nilaimaigalai marandhu vitta Thalaiganaththa raani} (2) Male Part {Yaanai maalai potadhaalae Aala vandha raani Azhagu bommai pola vandhu Goluvirukum raani} (2) Chorus Azhagu bommai pola vandhu Goluvirukum raani Male Part Raani magaaraani Chorus : Rajiyaththin raani Male : Vegavega maaga vandha Naagareega raani Chorus : Naagareega raani Male : {Angamengum thanga vairam Pottu vittadhaal Arivinodu padai eduththu Porida vandhaal} (2) Male Part Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal Chorus Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal Male : Porida vandhaal Male Part Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani Chorus Vegavega maaga vandha Naagareega raani Male Part {Kaviyarasai puviyarasu Vetri kondadhundaa Kalaimagalai thirumagal dhaan Vettri kandadhundaa} (2) Male Part {Sabai arindha pulavanukku Siraiyum oru veedu Arivizhandha arasiyarkku Naadum oru kaadu} (2) Male Part Raani magaaraani Male 2 : Raani magaaraani Male : Rajiyaththin raani Male 2 : Rajiyaththin raani Male : Vegavega maaga vandha Naagareega raani Male 2 : Vegavega maaga vandha Naagareega raani Male & Chorus : Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani Chorus : {Vegavega maaga vandha Naagareega raani} (2)
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் : { ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி } (2) குழு : வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் : { நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி நிலைமைகளை மறந்து விட்ட தலைகனத்த ராணி } (2) ஆண் : { யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி } (2) குழு : அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி ஆண் : ராணி மகாராணி குழு : ராஜ்யத்தின் ராணி ஆண் : வேக வேக மாக வந்த நாகரீக ராணி குழு : நாகரீக ராணி ஆண் : { அங்கமெங்கும் தங்க வைரம் போட்டு விட்டதால் அறிவினோடு படை எடுத்து போரிட வந்தால் } (2) ஆண் : பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால் பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால் புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால் குழு : புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால் ஆண் : போரிட வந்தால் ஆண் : ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி குழு : வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் : { கவியரசை புவியரசு வெற்றி கொண்டதுண்டா கலைமகளை திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா } (2) ஆண் : { சபை அறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு } (2) ஆண் : ராணி மகாராணி ஆண் 2 : ராணி மகாராணி ஆண் : ராஜ்யத்தின் ராணி ஆண் 2 : ராஜ்யத்தின் ராணி ஆண் : வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் 2 : வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் & குழு : ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி குழு : { வேக வேக மாக வந்த நாகரீக ராணி } (2)
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Saraswathi Sabatham (1966) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Saraswathi Sabatham
- Composer: K. V. Mahadevan