Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Raamanin moganam jaanaki mandhiram

Female : Raamanin moganam jaanaki mandhiram

Male : Raamaayanam paaraayanam kaadhal mangalam

Deiveegamae uravu…

Raamanin moganam jaanaki mandhiram

Female Part

Idamum valamum

Irandu udalum manamum

Male : Hoo ooo

Female : Inainthongi nirkkum podhu

Idaiyandri ennam yaedhu

Ilavenirkaalam vasandham

Male Part

Oru kovil maniyin raagam.

Female : La..la..la..la..la..la..la..

Male : Oru kovil maniyin raagam..

Oru vaanil thavazhum megam

Parandhodum naal indru thaan kanngalae

Female : Raamaayanam paaraayanam kaadhal mangalam

Deiveegamae uravu…

Male Part

Raamanin moganam jaanaki mandhiram

Male Part

Idaiyum kodiyum

Kulungum nadaiyum mozhiyum

Female : Aaa….aaa…

Male : Edai poda kamban illai

Enakkandha thiranumillai

Ilai moodum vaazhai paruvam

Female Part

Madi meedhu kovil kondu…

Male : La..la..la..la..la..la..la..la..

Female : Madi meedhu kovil kondu

Mazhai kaalam veiyil kandu

Silaiyaaga naan nirpadhae arpudham

Male : Raamaayanam paaraayanam kaadhal mangalam

Deiveegamae uravu…

Female Part

Raamanin moganam jaanaki mandhiram

Both : La..la..la..la..la..la..la..la..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

பெண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்.....

பெண் : இடமும் வலமும்

இரண்டு உடலும் மனமும்

ஆண் : ஹோ ஹோ

பெண் : இணைந்தோங்கி நிற்கும்போது

இதையன்றி எண்ணம் ஏது

இளவேனிற்காலம் வசந்தம்

ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்

பெண் : லலலலலல

ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்

ஒரு வானில் தவழும் மேகம்

பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்

தெய்வீகமே உறவு.............

ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்

ஆண் : இடையும் கொடியும்

குலுங்கும் நடையும் மொழியும்

பெண் : ஆஅ...ஆஅ....

ஆண் : எடை போடக் கம்பன் இல்லை

எனக்கந்த திறனும் இல்லை

இலை மூடும் வாழைப் பருவம்

பெண் : மடி மீது கோவில் கொண்டு

ஆண் : லலலலலல

பெண் : மடி மீது கோவில் கொண்டு

மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்

தெய்வீகமே உறவு............

பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்

இருவர் : லலலலலல லலலலலல

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Netrikkan (1981) · Lyricist: Kannadasan

Explore this song