Roman script

Singers : Kamal Haasan and Sruthi Haasan

Music by : Ilayaraja

Male Part

Raghupathi raagav

Raaja ram

Patheetha paavanu

Seetha ram

Male Part

{Ram ram

Hey hey

Ram ram

Ram ram

Salaame

Ram ram} (2)

Male Part

Nadanthathai ninaithidu

Nallathai thodangidu

Izhanthathai unarnthidu

Iruppathai kaathidu

Anbenum or sol ithu

Naththigam sol inbamaai

Ingae yaarum illaiyae

Male Part

Ram ram

Hey hey

Ram ram

Ram ram

Salaame

Ram ram

Male Part

Marumurai

Female : Marumurai

Male : Varuvathaai solli

Female : Varuvathaai solli

Male Part

Maainthavar

Female : Maainthavar

Male : Vanthathae illai

Female : Vanthathae illai

Male Part

Oh ho

Thodarvathu

Female : Thodarvathu

Male : Naamae naalai

Female : Naamae naalai

Male Part

Varuvathu

Female : Varuvathu

Male : Ver oru aalae

Male Part

Naalae anbenum

Theebaththai

Ettri nee vaiththaal

Naalaiyum

Eriyum un per sollum

Jothi …jothi

Male Part

Ram ram

Hey hey

Ram ram

Ram ram

Salaame

Ram ram

Male Part

Oruvanum

Female : Oruvanum

Male : Oruththiyum kooda

Female : Oruththiyum kooda

Male Part

Varuvathae

Female : Varuvathae

Male : Naanum neeyum thaan..oh

Female : Naanum neeyum

Male Part

Manithanai

Female : Manithanai

Male : Manithanaai paaru

Female : Manithanaai paaru

Male Part

Mathangalum

Female : Mathangalum

Male : Kan kaana odum

Male Part

Thannaalae thayagam

Naalaiyai nokkiyae

Sellum

Naalaiyum namathena

Saatchchiyam

Sollum sollum

Ahha

Male & Female : {Ram ram

Hey hey

Ram ram

Ram ram

Salaame

Ram ram} (2)

Male & Female : Nadanthathai ninaithidu

Nallathai thodangidu

Izhanthathai unarnthidu

Iruppathai kaathidu

Male Part

Anbenum or sol ithu

Naththigam sol inbamaai

Ingae yaarum illaiyae

Male Part

Raghupathi raagav

Raaja ram

Patheetha paavanu

Seetha ram

Male & Female : Ram ram

Hey hey

Ram ram

Ram ram

Salaame

Ram ram

தமிழ்

பாடகி : சுருதி ஹாசன்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ரகுபதி ராகவ்

ராஜா ராம் பதீதா

பாவனு சீதா ராம்

ஆண் : { ராம் ராம் ஹே

ஹே ராம் ராம் ராம் ராம்

சலாமே ராம் ராம் } (2)

ஆண் : நடந்ததை நினைத்திடு

நல்லதை தொடங்கிடு இழந்ததை

உணர்ந்திடு இருப்பதை காத்திடு

அன்பெனும் ஓர் சொல் இது

நாத்திகம் சொல் இன்பமாய்

இங்கே யாரும் இல்லையே

ஆண் : ராம் ராம் ஹே

ஹே ராம் ராம் ராம் ராம்

சலாமே ராம் ராம்

ஆண் : மறுமுறை

பெண் : மறுமுறை

ஆண் : வருவதாய் சொல்லி

பெண் : வருவதாய் சொல்லி

ஆண் : மாய்ந்தவர்

பெண் : மாய்ந்தவர்

ஆண் : வந்ததே இல்லை

பெண் : வந்ததே இல்லை

ஆண் : ஓஹோ தொடர்வது

பெண் : தொடர்வது

ஆண் : நாமே நாளை

பெண் : நாமே நாளை

ஆண் : வருவது

பெண் : வருவது

ஆண் : வேர் ஒரு

ஆளே

ஆண் : நாளே அன்பென்னும்

தீபத்தை ஏற்றி நீ வைத்தால்

நாளையும் எரியும் உன் பேர்

சொல்லும் ஜோதி ஜோதி

ஆண் : ராம் ராம் ஹே

ஹே ராம் ராம் ராம்

ராம் சலாமே ராம் ராம்

ஆண் : ஒருவனும்

பெண் : ஒருவனும்

ஆண் : ஒருத்தியும் கூட

பெண் : ஒருத்தியும் கூட

ஆண் : வருவதே

பெண் : வருவதே

ஆண் : நானும் நீயும்

தான் ஓ

பெண் : நானும் நீயும்

ஆண் : மனிதனை

பெண் : மனிதனை

ஆண் : மனிதனாய் பாரு

பெண் : மனிதனாய் பாரு

ஆண் : மதங்களும்

பெண் : மதங்களும்

ஆண் : கண் காண ஓடும்

ஆண் : தன்னாலே தாயகம்

நாளையை நோக்கியே

செல்லும் நாளையும்

நமதென சாட்சியம்

சொல்லும் சொல்லும்

ஆஹா

ஆண் & பெண் : { ராம் ராம் ஹே

ஹே ராம் ராம் ராம் ராம்

சலாமே ராம் ராம் } (2)

ஆண் & பெண் : நடந்ததை நினைத்திடு

நல்லதை தொடங்கிடு இழந்ததை

உணர்ந்திடு இருப்பதை காத்திடு

ஆண் : அன்பெனும் ஓர்

சொல் இது நாத்திகம்

சொல் இன்பமாய்

இங்கே யாரும்

இல்லையே

ஆண் : ரகுபதி ராகவ்

ராஜா ராம் பதீதா

பாவனு சீதா ராம்

ஆண் & பெண் : ராம்

ராம் ஹே ஹே ராம்

ராம் ராம் ராம் சலாமே

ராம் ராம்

Song information

Singers: Kamal Haasan and Sruthi Haasan

Music by: Ilayaraja

Release information: From Hey Ram (2000) · Lyricist: Kamal Haasan

Explore this song