Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Adi raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

Female Part

Adi raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

Andha yaerkaadu ooty pola

Kulir yaeraalam yaeri pochu

Kulir adikka adikka katti pudikka pudikka

Kulir adikka adikka katti pudikka pudikka

Vaa maamaa

Adi aathi aadu sudhi yaethi paadu

Male Part

Adi raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

Male Part

Thatti thatti thavula mella thatti vidiyum vara

Kachaeri vekkalaamaa

Pakka maelam un pakkam varum neram

Nee vithaigalai kaattaama nikkalaamaa

Female Part

Katti katti iruga unna katti azhagirukkum

Konjaamal sellalaama

Enna vaenum en ennangalai naanum

Un kitta vandhu kaadhodu sollalaamaa

Male Part

Adi nee enna kaettaalum thaaren

Andha thopporam vaanaalum vaaren

Female Part

Vidinjaalum maamaa vida maatten aamaa

Male Part

Ada raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

Female Part

Konji konji madiyil unna konji

Kalandhirukka vandhaachu thirunaalu

Kanni tholil kai thottu konjum aalu

En valli kuppam kondaadum vadivaelu

Male Part

Suthi suthi nidhamum enna suthi

Pudichupputtae inneram valai veesi

Metha poda un mandhirathil aada

Naan otthukkitten vaayaendi magaraasi

Female Part

Nilaa en melae theeyaattam paayum

Ippa un melae en maeni saayum

Male Part

Adi aathi aadu sudhi yaethi paadu

Female Part

Adi raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

Male Part

Kulir adikka adikka katti pudikka pudikka

Kulir adikka adikka katti pudikka pudikka

Vaa maa vaa

Adi aathi aadu sudhi yaethi paadu

Male Part

Ada raa kozhi koovum neram

Namma raasaangam aagi pochu

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

அந்த ஏற்க்காடு ஊட்டி போல

குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு

குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க

குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க

வா மாமா

அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண் : அடி ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண் : தட்டித் தட்டித் தவுல மெல்லத் தட்டி விடியும் வர

கச்சேரி வெக்கலாமா

பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்

நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா

பெண் : கட்டிக் கட்டி இறுக உன்ன கட்டி கனிஞ்சிருக்கும்

கொய்யாவக் கிள்ளலாமா

என்ன வேணும் என் எண்ணங்களை நானும்

உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா

ஆண் : அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்

அந்தத் தோப்போரம் வான்னாலும் வாரேன்

பெண் : விடிஞ்சாலும் மாமா விட மாட்டேன் ஆமா

ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

பெண் : கொஞ்சிக் கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி

கலந்திருக்க வந்தாச்சு திருநாளு

கன்னி தோளில் கை தொட்டுக் கொஞ்சும் ஆளு

என் வள்ளிக் குப்பம் கொண்டாடும் வடிவேலு

ஆண் : சுத்திச் சுத்தி நிதமும் என்ன சுத்தி

புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி

மெத்த போட உன் மந்திரத்தில் ஆட

நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

பெண் : நிலா என் மேலே தீயாட்டம் பாயும்

இப்ப உன் மேல என் மேனி சாயும்

ஆண் : அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

பெண் : அடி ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

ஆண் : குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க

குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க

வா மாமா வா

அடி ஆத்தி ஆடு சுதி ஏத்தி பாடு

ஆண் : அட ராக் கோழி கூவும் நேரம்

நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Maharasan (1993) · Lyricist: Vaali

Explore this song