Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Raajaavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan Female Part Raajaavey unthan raajjiyaththilthaan Male : lallalaalaalallalaa Female : Rojaakkal engum pooththirukkaththaan Male : lallalaalaalallalaa Female : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan Male Part Nooraandu nallaa vaazhnthirukkanum Ondraaga ellaam saernthirukkanum Female : Neengaatha sontham kaaththirukkuthu Poochchooda neram paarththirukkuthu Female Part Nenjey nenjey Needhaan ennum aasai koodumo Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo Male Part Rajavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Aahaa…. Female : Vannam…. Male : Aahaa…. Female : Pongum Male : Aahaa…. Female : Vaasam Male : Aahaa…. Female : Veesum anantha maaligaiyilthaan Male Part Paattodu intha raagam vanthathu Naan paada nenjil mogam vanthathu Female : Nenjodu andru nee ninaiththathu Kaikooda intha naal piranththu Female Part Yaezhai nenjil aasai vanthaal paavam aagumo Dheivam sollum theerppai ketkka ullam yaengumo Dheivam sollum theerppai ketkka ullam yaengumo Male Part Raajaavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : வண்ணம்......பொங்கும்......வாசம்.......வீசும் ஆனந்த மாளிகையில்தான் பெண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் ஆண் : லல்லலாலலல்லலா பெண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் ஆண் : லல்லலாலலல்லலா பெண் : வண்ணம்......பொங்கும்......வாசம்.......வீசும் ஆனந்த மாளிகையில்தான் ஆண் : நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும் ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும் பெண் : நீங்காத சொந்தம் காத்திருக்குது பூச்சூட நேரம் பார்த்திருக்குது பெண் : நெஞ்சே நெஞ்சே நீதான் எண்ணும் ஆசை கூடுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா.. ஆண் : ஆஹா பெண் : வண்ணம்..... ஆண் : ஆஹா பெண் : பொங்கும்...... ஆண் : ஆஹா பெண் : வாசம்.. ஆண் : ஆஹா பெண் : வீசும் ஆனந்த மாளிகையில்தான் ஆண் : பாட்டோடு இந்த ராகம் வந்தது நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது பெண் : நெஞ்சோடு அன்று நீ நினைத்தது கைக் கூட இந்த நாள் பிறந்தது பெண் : ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ....ஓ.... ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : வண்ணம்....பொங்கும்....வாசம்....வீசும் ஆனந்த மாளிகையில்தான்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Marumagal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Marumagal
- Composer: Chandrabose
- Lyricist: Vaali