Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Rajaththi pettreduthaal rajakumari En rajavukku aval oru selvakumari Rajaththi pettreduthaal rajakumari En rajavukku aval oru selvakumari Female Part Thanga pappa intha veettil illayakumari Pettra thaai veedae kadhi enavae vantha kumari Female Part Rajaththi pettreduthaal rajakumari En rajavukku aval oru selvakumari Female Part Aayiram seervarisai Alli vaippaal annaiyendru Naanooru vandi katti Nadanthu vanthaal selvamagal Female Part Thaai veettu seedhanamo Thaaliyindri yaaedhumillai Thaaliyindri yaaedhumillai Paai pottu kannuranga Paavi kannil thookkamillai Female Part Maanikka thottil kaana ninaiththu Mangalam kondathadi Mannanumindri makkalumindri Vanthu vizhunthathadi Female Part Rajaththi pettreduthaal rajakumari En rajavukku aval oru selvakumari Female Part Anju magal pettreduththaal Arasargalum aandiyadi Anjaththaan naanum pettraen Aandavanai vendiyadi Female Part Konjamaa aasai vaithaen Kodaanu kodiyadi Koththodu vanthathadi Pettreduththa kiligaladi Pettreduththa kiligaladi Female Part Ennaththai solli ennaththai enni Aaruthal kolvathadi Koyilai kandu saamiyai kandu Kumbittu kelungadi Female Part Rajaththi pettreduthaal rajakumari En rajavukku aval oru selvakumari
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி பெண் : தங்க பாப்பா இந்த வீட்டில் இளையகுமாரி பெற்ற தாய் வீடே கதி எனவே வந்த குமாரி பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி பெண் : ஆயிரம் சீர்வரிசை அள்ளி வைப்பாள் அன்னையென்று நானூறு வண்டி கட்டி நடந்து வந்தாள் செல்வமகள் பெண் : தாய் வீட்டுச் சீதனமோ தாலியின்றி ஏதுமில்லை தாலியின்றி ஏதுமில்லை பாய் போட்டு கண்ணுறங்க பாவி கண்ணில் தூக்கமில்லை பெண் : மாணிக்கத் தொட்டில் காண நினைத்து மங்கலம் கொண்டதடி மன்னனுமின்றி மக்களுமின்றி வந்து விழுந்ததடி....... பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி பெண் : அஞ்சு மகள் பெற்றெடுத்தால் அரசர்களும் ஆண்டியடி அஞ்சத்தான் நானும் பெற்றேன் ஆண்டவனை வேண்டியடி பெண் : கொஞ்சமா ஆசை வைத்தேன் கோடானு கோடியடி கொத்தோடு வந்ததடி பெற்றெடுத்த கிளிகளடி பெற்றெடுத்த கிளிகளடி பெண் : என்னத்தைச் சொல்லி என்னத்தை எண்ணி ஆறுதல் கொள்வதடி கோயிலைக் கண்டு சாமியைக் கண்டு கும்பிட்டுக் கேளுங்கடி........ பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Maanikka Thottil (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Maanikka Thottil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan