Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Male Part Raajathi kungumam sringaaram Raajavin pakkathil singaaram Raajathi kungumam sringaaram Raajavin pakkathil singaaram Aarambha raagam adhisaya melam Aanandham paadum mangala vaathiyam Aarambha raagam adhisaya melam Aanandham paadum mangala vaathiyam Mangala vaathiyam mangala vaathiyam Female Part Mannavan madiyae simmaasanam Mandhira karangal mayil vaaganam Male Part Pon maeni mugamae saamraajiyam Poovaiyin idhazhae poongaaviyam Female Part Indha paarattukkal Male : Endhan thaalattukkal Female : Indha thaerottangal Male : Gangai neeroottangal Male Part Raajathi kungumam sringaaram Raajavin pakkathil singaaram Male Part Mohini vaa raagini vaa Devathai ulagin sreemnjanam Deivam sorkam bhrammoorchavam Female : Aagaya gangai theerthadanam Ananganum rathiyum pudhu narthanam Male Part Idhu yughamoganam Female : Nee manamoganam Male : Naanae oru seedhanam
Female : Naanae unakkae dhanam.. Male Part Raajathi kungumam sringaaram Raajavin pakkathil singaaram Male Part Thaen koottu pakkathil vaazhaikannu Sevvandhi poopola chinna ponnu Maanukku vaaichadhu rendu kannu Mansilae rendillae namum onnu Female Part Ahaa..aha..aaa.. Male : Hae ae he…(2) Female Part Poomaalai potta palli onnu Poojaigal pannatta pakkam ninnu Aavaaram kaattukkul kaadhal pannu Adivaram theduthu aruvi onnu Male Part Joola joola heloo joolingada Joke baagasunna jollyingadaa Female : Joola joola heloo joolingada Joke baagasunna jollyingadaa Male Part Malaiyil pazhapalam kaathirukka Maampazha kattiya chuvaichirukka Female : Alaiyilae un kitta serndhirukka Adhukkulla enna naan pottirukka Both : Joola joola heloo joolingada Joke baagasunna jollyingadaa Joola joola heloo joolingada Joke baagasunna jollyingadaa Female Part Aarambha raagam adhisya melam Aanandham paadum mangala vathiyam Mangala vathiyam mangala vathiyam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம் ராஜாவின் பக்கத்தில் சிங்காரம் ராஜாத்தி குங்குமம் சிருங்காரம் ராஜாவின் பக்கத்தில் சிங்காரம் ஆரம்ப ராகம் அதிசய மேளம் ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம் ஆரம்ப ராகம் அதிசய மேளம் ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம் பெண் : மன்னவன் மடியே சிம்மாசனம் மந்திர கரங்கள் மயில் வாகனம் ஆண் : பொன்மணி முகமே சாம்ராஜ்ஜியம் பூவையின் இதழே பூங்காவியம் பெண் : இந்த பாராட்டுக்கள் ஆண் : எந்தன் தாலாட்டுக்கள் பெண் : இந்த தேரோட்டங்கள் ஆண் : கங்கை நீரோட்டங்கள் ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம் ராஜாவின் பக்கத்தில் சிங்காரம் ஆண் : மோஹினி வா ராகினி வா தேவதை உலகின் ஸ்ரீமஞ்சனம் தெய்வம் சொர்க்கம் பிரம்மோர்ச்சவம் பெண் : ஆகாயகங்கை தீர்த்தாடனம் அனங்கனும் ரதியும் புது நர்த்தனம் ஆண் : இது யுகமோஹனம் பெண் : நீ மனமோஹனம் ஆண் : நானே ஒரு சீதனம் பெண் : நானே உனக்கே தனம் ஆண் : ராஜாத்தி குங்குமம் சிருங்காரம் ராஜாவின் பக்கத்தில் சிங்காரம் ஆண் : தேன் கூட்டு பக்கத்தில் வாழைக்கன்னு செவ்வந்தி பூப்போல சின்னப்பொண்ணு மானுக்கு வாய்ச்சது ரெண்டு கண்ணு மனசிலே ரெண்டில்லே நானும் ஒண்ணு பெண் : ஆஹா ...ஆஹா...ஆஅ... ஆண் : ஹே ..ஹே ..ஏ பெண் : பூமாலை போடட்டா பள்ளி ஒண்ணு பூஜைகள் பண்ணட்டா பக்கம் நின்னு ஆவாரம் காட்டுக்குள் காதல் பண்ணு அடிவாரம் தேடுது அருவி ஒண்ணு ஆண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா பெண் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா ஆண் : மலையில் பலாப்பழம் காத்திருக்க மாம்பழ கட்டிய சுவைச்சிருக்க பெண் : அலையிலே உன் கிட்ட சேர்ந்திருக்க அதுக்குள்ள என்ன நான் போத்திருக்க இருவர் : ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா பெண் : ஆரம்ப ராகம் அதிசய மேளம் ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: G. K. Venkatesh
Release information: From Malligai Mogini (1979) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Malligai Mogini
- Composer: G. K. Venkatesh