Roman script
Singers : B. Sasirekha and Chorus Music by : G. K. Venkatesh Female Part Thaerodum veedhi engum Haa poomaalai oorvalangal Haa thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Vannathin kolangal paarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Female : Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Female Part Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Chorus …………………….. Female Part Vinnil vandhu aadum Oru minnal velir paadham Penmai dhaagathaalae Chorus : Adhu bodhaiyaalae aadum Female Part Pudhu paadal paadi Oru pon maalai soodi Anbodu koodi Chorus : Naam aanandham thaedi Female : Thunbangal maranthingae Thunai aagaalaam Thendral mangai polae engum vaazhvomae Chorus : Endrum aanmai nenjangalai aazhvomae Female : Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Female Part Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Chorus : Pudhu vannathin kolangal paarungalaen Chorus ……………………… Female Part Kodai nilaa vaanil Oli ooviyangal podum Mangai ennam sera Chorus : Namm ennangalai aazhum Female Part Sondhangal aaga pudhu Sandhangal aagi Pon oonjal aadi Chorus : Naam povomae naalum Female : Ellorum ondraagi kalandhaaduvom Kaalam ellaam magizhnthaadi inaivomae Kallamillaa ullathodu vazhvomae Female Part Hooo oo oo ooo hooo ooo oo hooo oo oo ho oo Chorus Thaerodum veedhi engum Poomaalai oorvalangal Vaaliba nenjam ellaam vaarungalaen Vannathin kolangal paarungalaen Pudhu vannathin kolangal paarungalaen
தமிழ்
பாடகர்கள் : பி. சசிரேகா மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : தேரோடும் வீதியெங்கும் ஹா பூமாலை ஊர்வலங்கள் ஹா தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் பெண் : ஓஓஓஓஓஓஒ......ஓஓஓஓஓஓஹ்.. பெண் : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : .............................. பெண் : விண்ணில் வந்து ஆடும் ஒரு மின்னல் வெளிர் பாதம்.. பெண்மை தாகத்தாலே குழு : அது போதையாலே ஆடும் பெண் : புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி அன்போடு கூடி குழு : நாம் ஆனந்தம் தேடி பெண் : துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம் தென்றல் மங்கை போலே இங்கு வாழ்வோமே குழு : என்றும் ஆண்மை நெஞ்சங்களில் வாழ்வோமே.. பெண் : ....................... பெண் : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் குழு : புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் குழு : .............................. பெண் : கோடை நிலா வானில் ஒளி ஓவியங்கள் போடும் மங்கை எண்ணம் சேர குழு : நம் எண்ணங்களை ஆளும் பெண் : சொந்தங்கள் ஆக புது சொந்தங்கள் ஆகி பொன்னூஞ்சல் ஆடி குழு : நாம் போவோமே நாளும் பெண் : எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம் காலமெல்லாம் மகிழ்ந்தாடி இணைவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்வோமே... பெண் : ................................. குழு : தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள் வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன் வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன் புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
Song information
Singers: B. Sasirekha and Chorus
Music by: G. K. Venkatesh
Release information: From Nenjil Oru Mul (1981) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: B. Sasirekha and Chorus
- Film / album: Nenjil Oru Mul
- Composer: G. K. Venkatesh