Roman script
Singers : M. S. Rajeswari and L. R. Anjali Music by : Sankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Rajathi koonthalukku Rojaapoo vaangi vandhu Raajangam panna vandha raaja Andha rajaangam enbadhenna laesa Andha rajaangam enbadhenna laesa Female Part Rajathi koonthalukku Rojaapoo vaangi vandhu Raajangam panna vandha raaja Female Part Thottil katti aadum Pattu vanna kuruvi Vattamittu parappadhu polae Thottil katti aadum Pattu vanna kuruvi Vattamittu parappadhu polae Pottu veitha raani poopola sirithaal Pottu veitha raani poopola sirithaal Poochootum raajavinaale Poochootum raajavinaale Female Part Rajathi koonthalukku Rojaapoo vaangi vandhu Raajangam panna vandha raaja Andha rajaangam enbadhenna laesa Andha rajaangam enbadhenna laesa Female Part Oorkolam pogum sreeramanodu Thaer yeri sella vandha seetha Oorkolam pogum sreeramanodu Thaer yeri sella vandha seetha Kannadi padathil kannanudan pesum Kannadi padathil kannanudan pesum Kalyana kolam konda raadha Kalyana kolam konda raadha Female Part Rajathi koonthalukku Rojaapoo vaangi vandhu Raajangam panna vandha raaja Andha rajaangam enbadhenna laesa Andha rajaangam enbadhenna laesa Female and Chorus : Rajathi koonthalukku Rojaapoo vaangi vandhu Raajangam panna vandha raaja Andha rajaangam enbadhenna laesa Andha rajaangam enbadhenna laesa
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா... பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா பெண் : தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி வட்டமிட்டு பறப்பது போல.... தொட்டில் கட்டி ஆடும் பட்டு வண்ணக் குருவி வட்டமிட்டு பறப்பது போல. பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள் பொட்டு வைத்த ராணி பூப்போல சிரித்தாள் பூச்சூட்டும் ராஜாவினாலே..... பூச்சூட்டும் ராஜாவினாலே..... பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா... பெண் : ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு தேரேறிச் செல்ல வந்த சீதா ஊர்கோலம் போகும் ஸ்ரீராமனோடு தேரேறிச் செல்ல வந்த சீதா கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும் கண்ணாடி படத்தில் கண்ணனுடன் பேசும் கல்யாணக் கோலம் கொண்ட ராதா..... கல்யாணக் கோலம் கொண்ட ராதா..... பெண் : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா... பெண் மற்றும் குழு : ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கி வந்து ராஜாங்கம் பண்ண வந்த ராஜா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா அந்த ராஜாங்கம் என்பதென்ன லேசா...
Song information
Singers: M. S. Rajeswari and L. R. Anjali
Music by: Sankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Siritha Mugam (1968) · Singer: M. S. Rajeswari and L. R. Anjali · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: M. S. Rajeswari and L. R. Anjali
- Film / album: Siritha Mugam
- Composer: Sankar Ganesh
- Lyricist: Kannadasan