Roman script
Rajakutti Naan Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Female Part Rajaakutti Male : Yes my darling Female : Naan eppadi Male : So beautiful Female : Muthaara muthaada Noolaadai maelaada vaa ippadi Male : Sure i will come Female Part Kaadhalkani Male : Yes i know Female : Kannil padi Male : I can see it Female : Ponnaana kannathil Poovaana kinnathil thaeni kudi Male Part Sellakutti nil eppadi Eppodhum illaamal Ippodhu thandhenaae sol eppadi Vanji kodi vittupidi Aarambha naerathil paerinba ragathil Paattu padi Female Part Aa thoda thodathaan Oru suga kaatinaan Thoda thodathaan Oru suga kaatinaan Aa idhazhgalai pizhindhoru suvai ootinaan Idhazhgalai pizhindhoru suvai ootinaan Male Part Idai thotta naerathil Thulli thulli thudithaal Idai thotta naerathil Thulli thulli thudithaal Muthathaal thithithaal thallaada vandhaal Muthathaal thithithaal thallaada vandhaal Female Part Raaja kutti naan eppadi Muthaara muthaada Noolaadai maelaada vaa ippadi Female Part Aa pani vizhum odaiyil neeraadinaal Pani vizhum odaiyil neeraadinaal Aa kulir vidum vaelaiyil karaiyaerinaal Kulir vidum vaelaiyil karaiyaerinaal Female Part Raaja kutti naan eppadi Muthaara muthaada Noolaadai maelaada vaa ippadi Kaadhalkani kannil padi Ponnaana kannathil Poovaana kinnathil thaeni kudi
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ராஜாக்குட்டி........... ஆண் : எஸ் மை டார்லிங் பெண் : நான் எப்படி........ ஆண் : ஸோ பியூட்டிபுல் பெண் : முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி...... ஆண் : சூர் ஐ வில் கம் பெண் : காதல் கனி.... ஆண் : எஸ் ஐ நோ பெண் : கண்ணில் படி ஆண் : ஐ கேன் ஸீ இட் பெண் : பொன்னான கன்னத்தில் பூவான கிண்ணத்தில் தேனைக் குடி....... ஆண் : செல்லக்குட்டி நில் இப்படி எப்போதும் இல்லாமல் இப்போது தந்தேனே சொல் எப்படி....... வஞ்சிக் கொடி விட்டுப்பிடி...... ஆரம்ப நேரத்தில் பேரின்ப ராகத்தில் பாட்டுப் படி...... பெண் : ஆஆ தொடத் தொடத்தான் ஒரு சுகம் காட்டினான் தொடத் தொடத்தான் ஒரு சுகம் காட்டினான் ஆஆ இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான் இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான் ஆண் : இடைத் தொட்ட நேரத்தில் துள்ளித் துள்ளி துடித்தாள் இடைத் தொட்ட நேரத்தில் துள்ளித் துள்ளி துடித்தாள் முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள் முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள் பெண் : ராஜாக் குட்டி நான் எப்படி........ முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி...... பெண் : ஆஆ பனி விழும் ஓடையில் நீராடினாள் பனி விழும் ஓடையில் நீராடினாள் ஆஆ குளிர் விடும் வேளையில் கரையேறினாள்.. குளிர் விடும் வேளையில் கரையேறினாள்.. பெண் : ராஜாக் குட்டி நான் எப்படி........ முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி...... காதல் கனி கண்ணில் படி பொன்னான கன்னத்தில் பூவான கிண்ணத்தில் தேனைக் குடி.......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Nil Kavani Kaathali (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Nil Kavani Kaathali