Roman script
Singers : S. P. Shailaja and Jolly Abraham Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female Part Raja unnai paarththaalae pothu En kannam paal minnum Male : Lala laallaa Female : Roja mullai saamanthi polum Poovaasam adhi veesum Male : Lala laallaa Male Part Aavaaram poovin manjal Amma un azhagil konjum Anthi manthaarai unthan kangal Male Part Sevvanthi poovaipol Punnagai sinthum unthan Singaara sevvaayin inba pongal Female Part Raja unnai paarththaalae pothum En kannam paal minnum Male : Lala laallaa Female : Roja mullai saamanthi polum Poovaasam adhi veesum Male : Lala laallaa Female Part Sirippum madhippum nee thantha pookkalandro Male : Azhaippum anaippum nee thantha maalaiyandro Female : Sirippum madhippum nee thantha pookkalandro Male : Azhaippum anaippum nee thantha maalaiyandro Female Part Kaalai neram poonjolai kandaal Adhail unnaithaanae naan kaanugindraen Female Part Raja unnai paarththaalae pothum En kannam paal minnum Male : Lala laallaa Female : Roja mullai saamanthi polum Poovaasam adhi veesum Male : Lala laallaa Male Part Udhattil thudikkum poonthaenai Konjam thanthaal Female : Eduththum koduththum nee thanthaal Neenthik kondaal Male Part Ullam engum orr vellam pongum Un angakkattu orr thanga thattu Female Part Raja unnai paarththaalae pothum En kannam paal minnum Male : Lala laallaa Female : Roja mullai saamanthi polum Poovaasam adhi veesum Male : Lala laallaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் ஜாலி ஆபிரகாம் இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும் என் கன்னம் பால் மின்னும் ஆண் : லல லால்லா பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும் பூவாசம் அதில் வீசும்........ ஆண் : லல லால்லா ஆண் : ஆவாரம் பூவின் மஞ்சள் அம்மா உன் அழகில் கொஞ்சும் அந்தி மந்தாரை உந்தன் கண்கள் ஆண் : செவ்வந்திப் பூவைப்போல் புன்னகை சிந்தும் உந்தன் சிங்காரச் செவ்வாயின் இன்பப் பொங்கல் பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும் என் கன்னம் பால் மின்னும் ஆண் : லல லால்லா பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும் பூவாசம் அதில் வீசும்........ ஆண் : லல லால்லா பெண் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ ஆண் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ பெண் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ ஆண் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ பெண் : காலை நேரம் பூஞ்சோலை கண்டால் அதில் உன்னைத்தானே நான் காணுகின்றேன் பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும் என் கன்னம் பால் மின்னும் ஆண் : லல லால்லா பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும் பூவாசம் அதில் வீசும்........ ஆண் : லல லால்லா ஆண் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக் கொஞ்சம் தந்தால் பெண் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால் நீந்திக் கொண்டால் ஆண் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக் கொஞ்சம் தந்தால் பெண் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால் நீந்திக் கொண்டால் ஆண் : உள்ளம் எங்கும் ஓர் வெள்ளம் பொங்கும் உன் அங்கக்கட்டு ஓர் தங்கத் தட்டு...... பெண் : ராஜா உன்னை பார்த்தாலே போதும் என் கன்னம் பால் மின்னும் ஆண் : லல லால்லா பெண் : ரோஜா முல்லை சாமந்தி போலும் பூவாசம் அதில் வீசும்........ ஆண் : லல லால்லா
Song information
Singers: S. P. Shailaja and Jolly Abraham
Music by: R. Rajesh
Lyrics by: Kannadasan
Release information: From Thunive Thozhan (1980) · Singer: S. P. Shailaja and Jolly Abraham · Lyricist: Kannadasan · Music: R. Rajesh
Explore this song
- Singer: S. P. Shailaja and Jolly Abraham
- Film / album: Thunive Thozhan
- Composer: R. Rajesh
- Lyricist: Kannadasan