Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Ilayaraja Female Part Raajaa raani jaackie Vaazhvil enna baakki Raajaa raani jaackie Vaazhvil enna baakki Dhinam dhinam pudhu kalyaanam Sugam sugam adhu sangeedham Female Part Raajaa raani jaackie Male : Ahh Female : Vaazhvil enna baakki Male : Hahaha Male Part Indha iravukku nee podhu nilavu Idhu pudhu ulagam Female : Waah rey waah Male : Aaahaahaaaah Sa ga ma pa dha ni Sa ni dha pa ma ga Sa ma ga sa ni dha pa Male Part Indha iravukku nee podhu nilavu Female : Haa Male : Idhu pudhu ulagam Female : Bahuth achchaa Male : Unakkenna pennae alli vazhangu Kanakkenna idhilae thulli mayangu Female Part Azhagu munnaal varum Male : Mmmmaahhh Female : Aadai pinnaal varum Male : Mmmmmaahhh Female : Irandum saerndhaal enna Pirindhu ponaal enna Female Part Raajaa raani jaackie Male : Wah wah wah Female : Vaazhvil enna baakki Male : Yahoooo Male Part Sa pa ni sa pa ni ni sa pa Aaaa aaaa aaaa aa Male Part Kanda kanavinilae oru pagudhi Ingu padaiyeduppu Aahaah Female : Aah Male : Aah Female : Aah Male : Aahh Ru ru ru ra ra ra Ru ru ru ra ra ri Ra ra ra ra ra ra Male Part Kanda kanavinilae oru pagudhi Ingu padaiyeduppu Female : Kyaa baath hai Male : Unmaiyil idhu dhaan konja vayasu Uravinil avarai konjum vayasu Female Part Iravu munnaal varum Male : Mmmmaahhh Female : Kizhakku pinnaal varum Male : Mmmmaahhh Female : Anaikkum kaiyyum undu Rasikkum kannum undu Female Part Raajaa raani jaackie Male : Yahoooohaa Female : Vaazhvil enna baakki Male : Haahha Female : Dhinam dhinam pudhu kalyaanam Sugam sugam adhu sangeedham Male Part Ra ra ra ra ra…(4)
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி தினம் தினம் ஒரு கல்யாணம் சுகம் சுகம் அது சங்கீதம் பெண் : ராஜா ராணி ஜாக்கி ஆண் : ஆஹ் பெண் : வாழ்வில் என்ன பாக்கி ஆண் : ஹாஹாஹா ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு இது புது உலகம் பெண் : வாரே வாஹ்.. ஆண் : ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ........ஆ........ ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு பெண் : பஹூத் அச்சா ஆண் : உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு பெண் : அழகு முன்னால் வரும் ஆண் : ம்ம்ம்ம்...ஆஹ் பெண் : ஆடை பின்னால் வரும் ஆண் : ம்ம்ம்ம்.....ஆஹ் பெண் : இரண்டும் சேர்ந்தால் என்ன பிரிந்து போனால் என்ன.......... பெண் : ராஜா ராணி ஜாக்கி ஆண் : வா.....வா....வா பெண் : வாழ்வில் என்ன பாக்கி ஆண் : ஆஹு ஆண் : ஸபநி ஸபநி ஸபநி நிஸப ஆஅ...ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ... ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு ஆ..... பெண் : ஆ.... ஆண் : ஆ.. பெண் : ஆ.... ஆண் : ஆ.. ................................ ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு பெண் : கியா பாத் ஹேய் ஆண் : உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு பெண் : இரவு முன்னால் வரும் ஆண் : ம்ம்ம்ம்...ஆஹ் பெண் : விளக்கு பின்னால் வரும் ஆண் : ம்ம்ம்ம்...ஆஹ் பெண் : அணைக்கும் கையும் உண்டு ரசிக்கும் கண்ணும் உண்டு பெண் : ராஜா ராணி ஜாக்கி ஆண் : யாஹூ ...வா பெண் : வாழ்வில் என்ன பாக்கி ஆண் : ஆஹஅஹாஹ் ஆண் : ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா......(4)
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by: Ilayaraja
Release information: From Netrikkan (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Netrikkan
- Composer: Ilayaraja