Roman script
Singers : P. B. Srinivas and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal Female Part Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla Female Part Raaja raaja sri raajan vandhaan Raaja bogam thara vandhaan Male Part Thaedi sendra poongodi Kaalil pattadhu Sindhum muthathaal ennai Pinni kondadhu Female Part Pinni konda poongodi Thaenai thandhadhu Thaenai thandhadhaal Indha nyaanam vandhadhu Male Part Nyaanam ondralla Pirandha gaanam ondralla Female Part Ezhundha raagam ondralla Vizhundha thaalam ondralla Both : Oodal kondu koodal konda Paadal ondralla Female Part Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla Male Part Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal Female Part Megam vandha vegathil Mogam vandhadhu Mella mella naanathil Thaerum vandhadhu Male Part Kanni pennin maeniyil Minnal vandhadhu Kaadhal endradhor Mazhai vellam vandhadhu Male Part Pennum pennalla Inaindha kannum kannalla Female : Malarndha poovum poovalla Amarndha vandum vandalla Both : Oodal kondu koodal konda Paadal ondralla Male Part Idai oru vedhanai Nadai oru vedhanai kolla Idhazh oru baavamum Mugam oru baavamum solla Female Part Raaja raaja sri raajan vandhaan Raaja bogam thara vandhaan Both : Raaja raaja sri Female : Hmm mm raajan Male : Hmm mmm raani Both : Raaja bogam thara vandhaan Female Part {Hmm mm hmm mmm Hooo hooo hoo hoo} (3)
தமிழ்
பாடகர்கள் : பி. பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள் ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள் பெண் : கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல பெண் : ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான் ஆண் : தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக் கொண்டது பெண் : பின்னிக் கொண்ட பூங்கொடி தேனை தந்ததது தேனை தந்ததால் இந்த ஞானம் வந்தது ஆண் : ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல பெண் : எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல இருவர் : ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல பெண் : கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல ஆண் : ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள் பெண் : மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது ஆண் : கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது ஆண் : பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல பெண் : மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல இருவர் : ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல ஆண் : இடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள இதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல பெண் : ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான் இருவர் : ராஜ ராஜ ஸ்ரீ பெண் : ஹ்ஹீம் ம்ம் ராஜன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ராணி இருவர் : ராஜ போகம் தர வந்தான் பெண் : {ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ} (3)
Song details
Singers: P. B. Srinivas and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan
- Singer: P. B. Srinivas and L. R. Eswari
- Film / album: Ooty Varai Uravu
- Composer: M. S. Vishwanathan