Roman script
Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male Part Aaa..aa…aa…aa…aa…aa… Aa…aa…aa…aa…aa…aa… Male Part Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male Part Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male Part Maamava paarthu poochoodadi Mainava piola mozhi pesadi Maappillai aanen unnaladi Maharaasi konjam kannaaladi Male Part Ammadiyoo vetkam enna Ammadiyoo vetkam enna Nee enna raajavin pendaatiyoo Aadadi nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Raajaa ponnu adi vaadiyammaa Male Part Unakkaaga thaanae ponnodamae Unnodu thaanae kalyaanamae Male Part Namakkaaga thaanae nadhiyottamae Naam aada vendum kaliyattamae Male Part Pudhu maappilai naan thanadi Pudhu maappilai naan thanadi Adi endhan madi meedhu vilaiyaadadi Aadadi nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male Part Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Kulunga kulunga aadadiyo
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..... ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..... ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : மாமவ பார்த்து பூச்சூடடி மைனாவ போல மொழி பேசடி மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி மகராசி கொஞ்சம் கண்ணாலடி ஆண் : அம்மாடியோ வெட்கம் என்ன அம்மாடியோ வெட்கம் என்ன நீ என்ன ராஜாவின் பெண்டாட்டியோ ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ராஜா பொண்ணு அடி வாடியம்மா ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே உன்னோடுதானே கல்யாணமே ஆண் : நமக்காகத் தானே நதியோட்டமே நாம் ஆட வேண்டும் களியாட்டமே ஆண் : புது மாப்பிளை நான்தானடி புது மாப்பிளை நான்தானடி அடி எந்தன் மடி மீது விளையாடடி ஆடடி ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ குலுங்க குலுங்க ஆடடியோ
Song information
Singer: P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Ore Mutham (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Ore Mutham
- Composer: Ilayaraja